Tag: சிலாங்கூர்
ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் – 2 மில்லியன் மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் அஸ்மின்!
கோலாலம்பூர் - புக்கிட் அந்தபங்சா, கோம்பா தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நேற்று சனிக்கிழமை, ரொக்கப் பணம், மடிக்கணினி, ஐபேட் உள்ளிட்ட 2 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்புள்ள பொருட்களை வழங்கினார் சிலாங்கூர் காபந்து...
பாஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருடின் ஒத்மான் பிகேஆரில் இணைந்தார்!
சுங்கை பூலோ - சிலாங்கூர் பாஸ் கட்சியைச் சேர்ந்தவரும், பாயா ஜெராஸ் சட்டமன்ற உறுப்பினருமான கைருடின் ஒத்மான், பாஸ் கட்சியிலிருந்து விலகி, பிகேஆரில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுங்கை பூலோவில் நடைபெற்ற...
சிலாங்கூர் அரசின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது!
கோலாலம்பூர் - தேர்தல் ஆணையத்தின் தொகுதிகள் எல்லை சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு எதிராக சிலாங்கூர் அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மனுவை, மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை நிராகரித்தது.
நீதிபதி அகமடி அஸ்னாவி தலைமையிலான 3 பேர்...
தொகுதிகள் எல்லை சீர்திருத்தம்: சிலாங்கூர் அரசின் போராட்டம் தொடர்கிறது
புத்ரா ஜெயா – தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிலாங்கூர் மாநில தொகுதிகளின் எல்லைகள் மீதான சீர்திருத்தங்களுக்கு எதிராக சிலாங்கூர் மாநில அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (கோர்ட் ஆப்...
தொகுதி எல்லை மாற்றம் – இடைக்காலத் தடைக்கான போராட்டம் முடிவுக்கு வந்தது
புத்ரா ஜெயா – சிலாங்கூர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் தொகுதி எல்லை சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட ஆட்சேபங்கள் தெரிவித்து, அதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை...
கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பிய அஸ்மின் அலி!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசாரும், பிகேஆர் துணைத்தலைவருமான அஸ்மின் அலி, தண்டுவடத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, இன்று திங்கட்கிழமை கழுத்துப் பட்டையுடன் பணிக்குத் திரும்பினார்.
இன்று காலை சிலாங்கூர் மாநிலச் செயலகத்தில் நடைபெற்ற...
புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்கிறது சிலாங்கூர் பக்காத்தான்!
ஷா ஆலம் - நாளை புதன்கிழமை தொகுதி பங்கீடுகளை முடிவு செய்வதற்கான கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறது சிலாங்கூர் பக்காத்தான்.
இதற்கான அறிவிப்பை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி வெளியிட்டிருக்கிறார்.
பக்காத்தான் தேசியத்...
பினாங்கை அடுத்து சிலாங்கூரிலும் மோசமான வானிலை!
கோலாலம்பூர் - பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சிலாங்கூரில் கிள்ளான், கோல...
100-வது இலவசப் பேருந்து: மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் சிலாங்கூர்!
கோலாலம்பூர் - 100-வது இலவசப் பேருந்தை அறிமுகம் செய்து, மலேசிய புக் ஆஃப் ரெக்கார்ட்சில் இடம்பிடித்திருக்கிறது சிலாங்கூர் அரசு.
சுபாங் ஜெயா வட்டார குடியிருப்பு வாசிகளிடமிருந்து பெறப்பட்ட அதிக ஆதரவு காரணமாக இந்த 100-வது...
சிலாங்கூரில் பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு!
கோலாலம்பூர் – சிலாங்கூர் மாநிலக் கடற்பகுதிகளில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு பேரலைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள், சிலாங்கூர் பேரிடர் மேலாண்மைப் பிரிவினரால், எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றனர்.
இது குறித்து சிலாங்கூர்...