Home நாடு பாஸ் சிலாங்கூரில் 47 சட்டமன்றங்கள் – 20 நாடாளுமன்றங்களில் போட்டி

பாஸ் சிலாங்கூரில் 47 சட்டமன்றங்கள் – 20 நாடாளுமன்றங்களில் போட்டி

1063
0
SHARE
Ad

PAS Logoஷா ஆலாம் – நாடு முழுமையிலும் தனது வேட்பாளர்களை அறிவித்து வரும் பாஸ் சிலாங்கூரில் உள்ள மொத்தம் 56 சட்டமன்றத் தொகுதிகளில் 47 தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது.

மொத்தமுள்ள 22 நாடாளுமன்றத் தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஸ் கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவர்.

டாமன்சாரா, சுபாங் தவிர்த்து மற்ற அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும் சிலாங்கூரில் பாஸ் தனது வேட்பாளர்களைக் களமிறக்குகிறது.

#TamilSchoolmychoice

சிலாங்கூரில் போட்டியிடும் பாஸ் வேட்பாளர்களில் சீனர் ஒருவரும் இந்தியர் ஒருவரும் இடம் பெற்றிருக்கின்றனர்.