Tag: சிலாங்கூர்
சிலாங்கூர் வழிபாட்டுத்தலங்கள் விவகாரம்: விதிமுறைகள் தற்காலிக நிறுத்தம்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலத்தில், இஸ்லாம் அல்லாதவர்களின் வழிபாட்டுத்தலங்கள் கட்டுவதில், அம்மாநில அரசு விதித்திருந்த புதியக் காட்டுபாடுகள், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியதையடுத்து, அவ்விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சிலாங்கூர் வழிகாட்டல் கையேடு...
மசூதியை விட மற்ற வழிபாட்டுத்தளங்கள் உயரமாக இருக்கக் கூடாது: சிலாங்கூர் அரசு
கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநில அரசாங்கத்தால் வெளியிடப்படும் வழிகாட்டி கையேடின் மூன்றாம் பதிப்பு மற்றும் சிலாங்கூர் மாநில தரமான திட்டமிடல் ஏடு ஆகியவற்றில், இஸ்லாம் அல்லாதவர்களின் புதிய வழிபாட்டுத் தளங்கள் நிறுவுவதில் பல...
சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் மரணம்!
கோலாலம்பூர் - சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலியின் தாயார் ஹஜ்ஜா சே தோங் யஹாயா (வயது 83) இன்று சனிக்கிழமை அதிகாலை 2.14 மணியளவில் கேபிஜே டாமன்சாரா சிறப்பு மருத்துவமனையில் உடல்நலக்குறைவால்...
சீனப் பெருநாள் விடுமுறை: நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிகரிப்பு!
கோலாலம்பூர் - நாளை சனிக்கிழமை சீனப் பெருநாள் விடுமுறையை முன்னிட்டு, அதிகமான நகரவாசிகள் தங்களது சொந்த கிராமங்களுக்குச் செல்வதால், இன்று வெள்ளிக்கிழமை மதியம் அனைத்து நெஞ்சாலைகளிலும் வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்வதாக போக்குவரத்து...
சிலாங்கூர் மசாஜ் பார்லர்களில் ஒழுக்கக்கேடுகள் – ஜமால் போராட்டம்!
கோலாலம்பூர் - சிலாங்கூரில் தண்ணீர் நிறுத்தம் ஏற்பட்ட போது, இடுப்பில் துண்டு மட்டும் அணிந்து சிலாங்கூர் மாநில செயலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்திய சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனோஸ்,...
சிலாங்கூரில் பிளாஸ்டிக் தடை: துணிப் பைகளில் பொருட்கள் வாங்கும் மக்கள்!
கோலாலம்பூர் - சிலாங்கூரிலும், கூட்டரசுப் பிரதேசத்திலும் பிளாஸ்டிக் பைகள் (நெகிழிப் பைகள்), பாலிஸ்டிரின் உணவு கலன்கள் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை கடந்த ஜனவரி 1, 2017 முதல் அமலுக்கு வந்தது.
இதற்கு முன்பு, ஒவ்வொரு...
“நான் குளிக்க வேண்டும்” – செயலகம் முன்பு ஜமால் போராட்டம்!
ஷா ஆலம் - அம்பாங்கில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதால் சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்திற்கு முன்பு இடுப்பில் துண்டு மட்டும் கட்டிய நிலையில் சென்ற சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோ...
நீர் சுத்திகரிப்பு ஆலைகள் முழு இயக்கத்திற்கு வந்தன!
கோலாலம்பூர் - டிஎன்பி (Tenaga Nasional Berhad ) பராமரிப்புப் பணிகளும், புக்கிட் பாடோங் துணை மின்நிலையப் பணிகளும் திட்டமிட்டபடி நிறைவடைந்தன.
இது குறித்து சியாபாஸ் (Syarikat Bekalan Air Selangor Sdn Bhd)...
துரித இரயில் திட்டம்: சிலாங்கூரில் ஒரு நிறுத்தம் அமைக்கப்படுமா?
ஷா ஆலம் - கோலாலம்பூர் - சிங்கப்பூர் இடையிலான துரித இரயில் திட்டத்தில், 9-வது பயண முகப்பிடமாக பாங்கியைச் சேர்க்க சிலாங்கூர் அரசாங்கம், கூட்டரசுப் பிரதேச அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
பல்வேறு தொழிற்சாலைகளும்,...
தொகுதி மறுசீரமைப்பு: தேர்தல் ஆணையத்துக்கு எதிரான சீராய்வு மனுவுக்கு சிலாங்கூர் அரசுக்கு அனுமதி
கோலாலம்பூர் – தேர்தல் ஆணையம் மேற்கொண்டிருக்கும் தொகுதி எல்லை மற்றும் வாக்காளர்கள் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்வதற்கான சீராய்வு மனுவுக்கு இன்று வெள்ளிக்கிழமை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...