Tag: சிலுவை அகற்றம்
சிலுவை விவகாரம்: காவல்துறை விசாரணை முடிந்தது!
ஷா ஆலம், மே 12 - தாமான் மேடான் தேவாலயத்தில் சிலுவையை அகற்றக் கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பிலான காவல்துறையின் விசாரணை முடிந்துவிட்டதாக சிலாங்கூர் காவல்துறை துணைத் தலைவர் டத்தோ அப்துல் ரகீம் ஜாஃபர் தெரிவித்துள்ளார்.
விசாரணை அறிக்கை...
தாமான் மேடான் தேவாலயத்தின் ஞாயிறு பிரார்த்தனை தடங்கலின்றி நேற்று நடந்தேறியது!
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 27 – கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டத்தின்போது சிலுவையை அகற்றக் கோரி ஒரு குழுவினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, நாடு தழுவிய அளவில் பிரபலமாகிவிட்ட தாமான் மேடான்...
சிலுவையை இருந்த இடத்தில் வைக்க வேண்டும் – சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு
சிலாங்கூர், ஏப்ரல் 23 - தாமான் மேடானில் தேவாலயத்தில் இருந்து அகற்றப்பட்ட சிலுவையை அந்த இடத்திலேயே வைக்குமாறு தேவாலயத்திற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு ஆலோசனை கூறியுள்ளது.
மலேசியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டிலிருந்து எவ்வித அனுமதியும்...
சிலுவை விவகாரம்: ஐஜிபி சகோதரர் அப்துல்லாவிடம் காவல் துறை 3 மணி நேரம் விசாரணை
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 22 – தாமான் மேடானில் உள்ள ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் சிலுவையை வலுக்கட்டாயமாக அகற்றும் போராட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்ட காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட்...
தேவாலய விவகாரம்: ஐஜிபி சகோதரருக்கு காவல்துறை சம்மன்!
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - தாமான் மேடானில் தேவாலயத்தின் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கரின் சகோதரர் டத்தோ அப்துல்லா அபு பக்கருக்கு (படம்) காவல்துறை...
தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் – காலிட் அபுபக்கர்
கோலாலம்பூர், ஏப்ரல் 22 - உணர்வுப்பூர்வமான விவகாரங்களை உள்ளடக்கி இருப்பதால், தாமான் மேடான் தேவாலய விவகாரம் குறித்து மேலும் கிளற வேண்டாம் என்று அனைத்து தரப்பையும் கேட்டுக் கொள்வதாக ஐஜிபி டான்ஸ்ரீ காலிட்...
சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் நிச்சயம் குற்றம் சாட்டப்படுவர் – நஜிப் அறிவிப்பு
கோலாலம்பூர், ஏப்ரல் 21 – பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்துள்ள சிலுவை அகற்றப்பட்ட விவகாரம் குறித்து இன்று கூடிய அமைச்சரவை விவாதித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்கள் மீது தேச நிந்தனை...
சாலைகளில் ‘குறுக்கு சந்திப்புகளையும்’ அகற்றுங்கள் – வேள்பாரி கருத்து
கோலாலம்பூர், ஏப்ரல் 21 - தாமான் மேடானில் சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில் முன்னாள் மஇகா வியூக இயக்குநர் எஸ்.வேள்பாரி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
சிலுவை இருப்பது இஸ்லாமியர்களுக்கு இடையூறாக இருக்குமானால், சாலைகளில் குறுக்கு சந்திப்புகளையும்...
சிலுவை விவகாரம்: சட்டத்தை மீறியிருந்தால் பாகுபாடின்றி நடவடிக்கை – காலிட் திட்டவட்டம்
கோலாலம்பூர், ஏப்ரல் 21 - தாமான் மேடானில் தேவாலயத்தில் இருந்த சிலுவை அகற்றப்பட்ட விவகாரத்தில், சட்டம் மீறப்பட்டிருந்தால், அது தன் சகோதரராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ...
“இன மோதலைத் தவிர்க்கவே சிலுவையை அகற்ற முனைந்தோம்” – ஐஜிபி சகோதரர் கூறுகிறார்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 20 – தாமான் மேடானில் சிலுவையை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன மோதலைத் தவிர்க்கவே நாங்கள் அவ்வாறு செய்ய முனைந்தோம் என விளக்கம் கூறியிருக்கின்றனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் சார்பில் பேசிய டத்தோ...