Home Tags சிவகுமார் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர்

Tag: சிவகுமார் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர்

சிவகுமார் : “பொதுச் சேவைத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு”

(சிவா லெனின்) கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான,சரிநிகரான வாய்ப்புகளை பொது சேவைத்துறையில் வழங்குவதில் தீவிர முனைப்பு காட்டும் மடானி அரசாங்கம் அத்துறையில் மாற்றுத்திறனாளிகளும் விடுபடாமல் இருப்பதை உறுதி...

அந்நியத் தொழிலாளர்கள் தடை – அடுத்தாண்டு வரை தொடரும் – சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர் : புதிதாக அந்நியத் தொழிலாளர்களை நாட்டின் தொழில் துறைகளில் அனுமதிப்பதற்கான தடை அடுத்தாண்டு வரை தொடரும் என மனித வள அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சரவை இதுகுறித்து இன்னும் முடிவெடுக்காததால் இந்தத் தடை தொடர்வதாக...

சிவகுமார் தீபாவளி வாழ்த்து : “நம் சமூகத்தின் பன்முகத் தன்மை அழகான நினைவூட்டல்”

கோலாலம்பூர் : இன்று தீபத் திருநாளாம் தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும் தனது தீபாவளி நல்வாழ்த்துகளை மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் தெரிவித்துக் கொண்டார். "தீபாவளி என்பது சமூகத்தின் பன்முகத்தன்மையில்...

பூச்சோங் சுத்த சமாஜத்திற்கு விரைவில் வருகை – தேவைப்பட்ட உதவிகளை வழங்குவேன் – சிவகுமார்...

கோலாலம்பூர் – இந்திய சமுதாயத்தின் ஏழ்மை நிலை மக்களுக்கும், தனித்து வாழும் தாயார்களுக்கும், அனாதைக் குழந்தைகளுக்கும் ஆதரவு தரும் புகலிடமாக நீண்ட காலமாக அமரர் அன்னை மங்களத்தின் தலைமையில் பூச்சோங்கில் செயல்பட்டு வந்திருக்கும்...

சுக்மாவில் சிலம்பம் – கபடி போட்டிகள் இடம் பெறப் பாடுபட்ட சிவகுமாருக்கு காந்தன் பாராட்டு

கோலாலம்பூர் : அடுத்த ஆண்டு சரவாக்கில் நடைபெறும் சுக்மா என்னும் மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டுகளான சிலம்பம் மற்றும் கபடி இடம் பெறவிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாக சுக்மாவில் சிலம்பம் மற்றும்...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு புதிய நியமனங்களுடன் களை கட்டியது

கோலாலம்பூர் : ஜூலை 21-23 நாட்களில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் களைகட்டத் தொடங்கியுள்ளன. ஓம்ஸ் அறவாரியம் ஏற்பாட்டில், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் தியாகராஜனைத் தலைவராகக் கொண்டு மாநாட்டுக்கான முன்னேற்பாடுகள் சிறப்பாக...

உலகத் தமிழாராய்ச்சி மாநாடு : இணைத் தலைவர்களாக சிவகுமார் – சரவணன் நியமனம் –...

புத்ரா ஜெயா : எதிர்வரும் ஜூலை 21 முதல் 23-ஆம் தேதிவரை கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 11-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை அரசாங்கமே முன்னின்று ஏற்று நடத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் முடிவு...

சிவகுமார் உதவியாளர்களை மீண்டும் நியமித்தது நன்னெறி அடிப்படையில் தவறு – பெர்சாத்து கண்டனம்

கோலாலம்பூர் :மனித வள அமைச்சர் வ.சிவகுமாரின் உதவியாளர்கள் இருவர் மீண்டும் அதே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டது நன்னெறி அடிப்படையிலும் ஒழுக்கம் அடிப்படையிலும் தவறானது என பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ ரசாலி...

சிவகுமார் மீதான விசாரணை என்னவானது? மீண்டும் பணிக்குத் திரும்பிய உதவியாளர்கள்! பெர்சாத்து கேள்விக் கணை

கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் வி. சிவகுமார் மீதான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பதை அறிவிக்கும்படி பெர்சாத்து கட்சி கேள்விக் கணை தொடுத்துள்ளது. அந்தக் கட்சியின்...

அயலகத் தமிழர் தினம் : மலேசியப் பேராளர்களைச் சந்தித்த ஸ்டாலின்

சென்னை : இன்று வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின்போது, மலேசியாவில் இருந்து பேராளர்களாகக் கலந்து கொண்டிருக்கும்...