Tag: சிவராஜ் சந்திரன்
மஇகா உதவித் தலைவர் சிவராஜா மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்
கோலாலம்பூர்: மக்களவை சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப், மஇகா உதவித் தலைவர் சி. சிவராஜாவை நாடாளுமன்ற அவையிலிருந்து வெளியேறுமாறு இன்று கேட்டுக் கொண்டார். தற்போது, சிவராஜா மீது எழுந்துள்ள தேர்தல் குற்றச்சாட்டுக்...
கேமரன் மலை இடைத் தேர்தல்: சிவராஜ் மேல்முறையீடு செய்கிறார்
கோலாலம்பூர் – 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி கேமரன் மலை நாடாளுமன்றத்தில் பெற்ற வெற்றி செல்லாது என இன்று கோலாலம்பூர் தேர்தல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பை வழங்கியிருப்பதை அடுத்து அந்தத் தீர்ப்பை...
டி.மோகன், சிவராஜ், டி.முருகையா – மஇகா உதவித் தலைவர்களாக வெற்றி
கோலாலம்பூர் - நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 20) நடைபெற்ற மஇகா தேர்தல்களில் 3 தேசிய உதவித் தலைவர்களாக டத்தோ டி.மோகன், டத்தோ சிவராஜ் சந்திரன், டத்தோ டி.முருகையா ஆகியோர் வெற்றி பெற்றனர்.
தேசிய உதவித்...
“வாக்காளர்களுக்குப் பணம் வழங்கவில்லை” – சிவராஜ் சாட்சியம்
கோலாலம்பூர் – மே 9 பொதுத் தேர்தலில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளர் டத்தோ சி.சிவராஜ் கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகப் பெற்ற வெற்றி செல்லாது என அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜசெக-பக்காத்தான்...
கேமரன் மலை தேர்தல் செல்லுமா? வழக்கு தொடங்குகிறது!
கோலாலம்பூர் - மே 9-இல் நடைபெற்ற கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் முறையாக நடைபெறவில்லை என்றும் அந்தத் தேர்தல் முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக் கோரி அங்கு போட்டியிட்ட ஜசெக வேட்பாளர்...
தொகுதி வலம்: கேமரன் மலை – “வெற்றி பெற்றால் என்ன பணிகள் செய்யப் போகிறேன்?”...
தானா ரத்தா - கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிடும் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ சிவராஜ், கடந்த புதன்கிழமை மே 2-ஆம் தேதி கேமரன் மலை,...
தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இலவச ‘தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி’ நூல் – ஓசை...
தானா ரத்தா - கேமரன் மலையிலுள்ள 8 தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் யுபிஎஸ்ஆர் 6-ஆம் ஆண்டு மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடத்தில் அவர்களுக்கு உதவும் நோக்கில் தயாரிக்கப்பட்ட 'தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி'...
கேமரன் மலை: சிவராஜ் – மனோகரனுடன் 5 முனைப் போட்டி
மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்றான பகாங் மாநிலத்தின் கேமரன் மலை தொகுதியில் 5 முனைப் போட்டி நிலவுகிறது.
மஇகா வேட்பாளராக, தேசிய முன்னணி சார்பில் போட்டியிடும் மஇகா தேசிய இளைஞர் பகுதித்...
“நான் மைபிபிபி உறுப்பினரா?” சிவராஜ் மறுப்பு
கோலாலம்பூர் – கேமரன் மலைத் தொகுதிக்கான மஇகா ஒருங்கிணைப்பாளரும், மஇகா இளைஞர் பகுதித் தலைவருமான டத்தோ சிவராஜ் சந்திரன் மைபிபிபி கட்சியின் உறுப்பினர் என, அவரது உறுப்பிய அடையாள அட்டையோடு, மைபிபிபி கட்சியின்...
கேமரன் மலை: மஇகாவும் ஜசெகவும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டபோது….
தானா ராத்தா (கேமரன் மலை) - எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில் கடுமையான போட்டியைக் காணப் போகும் தொகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுவது கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதி.
மஇகாவின் பாரம்பரியத் தொகுதியாகக் கருதப்படும் கேமரன்...