Tag: சீனா
கொரொனாவைரஸ்: 132 பேர் மரணம், 103 பேர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்!
கொரொனாவைரஸ் காரணமாக நூற்று முப்பத்து இரண்டு பேர் மரணமடைந்துள்ளதாக சீன தரப்பு தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து வந்த 8 தமிழர்கள் 28 நாட்களுக்கு வெளியே போகத் தடை
சீனாவில் பெரும் பிரச்சனையாக விஸ்வரூபமெடுத்துள்ள கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து இந்தியாவிலும் இதுகுறித்த அச்சம் ஏற்பட்டு, தீவிரக் கண்காணிப்புகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வுஹான் மற்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வருபவர்கள் மலேசியாவில் நுழையத் தடை
வுஹான் மற்றும் ஹூபேய் வட்டாரங்களில் இருந்து வரும் சீனக் குடிமக்கள் மலேசியாவில் நுழைவதற்கு தடை செய்யும் நடைமுறையை அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
கொரொனாவைரஸ் : சீனாவில் 80 மரணங்கள் – 2,744 பேர்கள் பாதிப்பு
ஜனவரி இருபத்தாறாம் தேதி வரை கொரொனாவைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை எண்பதாக ஆக உயர்ந்துள்ளதாகவும், இந்த வைரஸ் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து எழுநூறுக்கும் மேல் அதிகரித்துள்ளதாகவும் சீனா அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியிருக்கிறது.
கொரனாவைரஸ் : 7 மலிண்டோ ஏர் விமானப் பணியாளர்கள் சீனாவில் தடுத்து வைப்பு
மலிண்டோ ஏர் விமானப் பணியாளர் 7 பேர்கள் சீனாவின் செங்சாவ் நகரில் கொரனாவைரஸ் பீடித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் பதினான்கு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கொரனாவைரஸ் : சீனாவில் மரண எண்ணிக்கை 41 – பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேர்கள்
கொரனாவைரஸ் தாக்குதலால் சீனாவில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த வைரஸ் தாக்குதலால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 1,000-ஆக உயர்ந்திருக்கிறது.
கொரோனா வைரஸ்: சீனாவில் சீனப் பெருநாளை முன்னிட்டு வணிகங்களுக்கு கோடிக்கணக்கில் இழப்பு
கொரனாவைரஸ் பரவலால் சீனாவின் முக்கிய சுற்றுலா மையங்கள் மூடப்படுவதால் கோடிக்கணக்கான வணிக இழப்புகள் ஏற்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
சேரிகளின் அதிகரிப்பு இந்தியா, சீனாவில் சமத்துவமின்மை சவாலை ஏற்படுத்துகிறது!- ஐநா
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளான சீனாவும் இந்தியாவும் தங்களின் நெரிசலான சேரிகளில், பெரும் நகர்ப்புற சமத்துவமின்மை சவாலை எதிர்கொள்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கொரொனாவைரஸ்: சீனாவில் 800-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு, 25 பேர் மரணம்!
புதிய கொரொனாவைரஸால் சுமார் எண்ணூற்று முப்பது நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை இருபத்து ஐந்தாக உயர்ந்துள்ளதாக சீனா உறுதிப்படுத்தியுள்ளது.
உலகை மிரட்டும் கொரொனாவைரஸ் தொற்று நோய், சீனாவில் 17 பேர் மரணம்!
கொரொனாவைரஸின் பரவல் விளைவாக சீனாவில் பதினேழு இறப்புகள் பதிவாகியுள்ளன.