Tag: சீனா
வுஹானிலிருந்து வந்தவர் பிலிப்பைன்சில் மரணம் – மரண எண்ணிகை 305; பாதிக்கப்பட்டோர் 14,300
கொரொனாவைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே முதன் முறையாக ஒருவர் பிலிப்பைன்சில் மரணமடைந்துள்ளார் என்றும் வுஹான் நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் வந்த அவர் ஜனவரியில் மரணமடைந்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரொனாவைரஸ்: கூடுதல் கட்டுபாடுகளை சீன பயணிகளுக்கு விதிக்க சுகாதார குழு ஆலோசிக்க வேண்டும்!
கொரொனாவைரஸ் தொடர்பாக கூடுதல் கட்டுபாடுகளை சீன பயணிகளுக்கு விதிக்க சுகாதார குழு ஆலோசிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டார்.
259 பேர் உயிரைக் காவு வாங்கிய கொரொனாவைரஸ், அதிகரிக்கும் மரண எண்ணிக்கை!
கொரொனாவைரஸ் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 259 பேரை எட்டியுள்ளது.
கொரொனாவைரஸ்: சீனாவிலிருந்து அழைத்து வரப்படும் மலேசியர்களுக்காக செயல்பாட்டு அறை ஜனவரி 31 முதல் இயங்கும்!
கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்திலிருந்து வெளியேற்றப்படவிருக்கும் மலேசியர்களை தங்க வைப்பதற்கான செயல்பாட்டு அறை ஜனவரி முப்பத்து ஒன்று இரவு விஸ்மா புத்ராவில் செயல்படுத்தப்படும்.
கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 213-ஆக உயர்ந்தது!
கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி மரணமுற்றவர்களின் எண்ணிக்கை இருநூற்று பதிமூன்றாக உயர்ந்தது.
கொரொனாவைரஸ்: 80 மலேசியர்களை வுஹானிலிருந்து வெளியேற்ற தேசிய பேரிடர் துறை தயாராகுகிறது!
கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து என்பது மலேசியர்களை சீனாவின் வுஹான் நகரத்திலிருந்து அழைத்து வர தேசிய பேரிடர் துறை தயாராகி வருகிறது.
14 வுஹான் பயணிகளுக்கு ‘தரையிறங்க அனுமதியில்லை’ எனும் கடிதம் வழங்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டனர்!- மொகிதின்
கடந்த செவ்வாயன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) தரையிறங்கிய பின்னர், வுஹானில் இருந்து மொத்தமாக பதிநான்கு சீன நாட்டினர் மீண்டும் தங்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
சீனா: மலிண்டோ ஏர் விமானத்தில் பயணம் செய்த 16 மலேசியர்கள் உட்பட 31 பயணிகள்...
சபாவிலிருந்து சீனாவின் தியான்ஜினுக்கு சென்ற மலிண்டோ ஏர் விமானத்தில் உள்ள மலேசியர்கள் உட்பட முப்பத்தொரு பயணிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 170-ஆக உயர்வு, உலகளாவிய அவசரநிலை அறிவிக்கப்படலாம்!
கொரொனாவைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை நூற்று எழுபதாக உயர்ந்துள்ளது.
கொரொனாவைரஸ்: சீன அரசாங்கம் அனுமதித்தால் மலேசியர்களை அழைத்துவர அரசாங்கம் தயாராக உள்ளது!- மகாதீர்
சீன அரசாங்கம் அனுமதித்தால் கொரொனாவைரஸ் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மலேசியா தனது மக்களை மீண்டும் அழைத்து வருவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.