Home Tags சீனா

Tag: சீனா

கொரொனாவைரஸ்: “அமெரிக்கா தேவையற்ற பயத்தை உலக நாடுகளுக்கு ஏற்படுத்துகிறது!”- சீனா

கொரொனாவைரஸ் பாதிப்பைத் தொடர்ந்து அமெரிக்கா உதவி வழங்குவதை விட, உலக மக்களுக்கு அச்சத்தை உருவாக்குவதும், பரப்புவதும் வேலையாக வைத்திருக்கிறது என்று சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

கொரொனாவைரஸ்: மலேசியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஏற்றி வந்த ஏர் ஆசியா விமானம் கேஎல்ஐஏ...

வுஹான் நகரிலிருந்து கொண்டு வரப்பட்ட மலேசியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

கொரொனாவைரஸ்: உலகளவில் மரண எண்ணிக்கை 426-ஆக உயர்வு, ஒரே நாளில் 64 பேர் மரணம்!

கொரொனாவைரஸ் பாதிப்புக்குள்ளாகி மரணமுற்றவர்களின் மரண எண்ணிக்கை உலகளவில் நானுற்று இருபத்து ஆறாக உயர்ந்துள்ளது.

கொரொனாவைரஸ்: ஹூஷென்ஷான் சிறப்பு மருத்துவமனை செயல்படத் தொடங்குகிறது!

கொரொனாவைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வுஹான் நகர அமலாக்கத் துறை ஆறு நாட்களில் ஆயிரம் படுக்கைகளுடன் புதிய மருத்துவமனையை வெற்றிகரமாக அமைத்துள்ளனர்.

கொரொனாவைரஸ்: 132 பேர் வுஹானிலிருந்து மலேசியாவுக்கு கொண்டு வரப்படவுள்ளனர்!

சீனாவின் வுஹானில் சிக்கியுள்ள மலேசியர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடுமையான மேற்பார்வையின் கீழ் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்படுவார்கள்.

கொரொனாவைரஸ்: மரண எண்ணிக்கை 361-ஆக உயர்ந்தது!

கொரொனாவைரஸ் தொடர்பான மரண எண்ணிக்கை கூடுதல் ஐம்பத்து ஏழு இறப்புகளை பதிவுச் செய்து மொத்தம் முன்னூற்று அறுபத்து ஒன்று பேரை எட்டியுள்ளதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.

சீனாவில் தனது 42 கடைகளைத் தற்காலிகமாக மூடுகிறது ஆப்பிள்

கொரொனாவைரஸ் பரவலைத் தொடர்ந்து சீனாவின் பலதரப்பட்ட வணிகங்களும் பாதிப்படைந்துள்ள நிலையில் தனது அனைத்து 42 கடைகளையும் தற்காலிகமாக மூடுவதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

வுஹானிலிருந்து வந்தவர் பிலிப்பைன்சில் மரணம் – மரண எண்ணிகை 305; பாதிக்கப்பட்டோர் 14,300

கொரொனாவைரஸ் பாதிப்பால் சீனாவுக்கு வெளியே முதன் முறையாக ஒருவர் பிலிப்பைன்சில் மரணமடைந்துள்ளார் என்றும் வுஹான் நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் வந்த அவர் ஜனவரியில் மரணமடைந்தார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரொனாவைரஸ்: கூடுதல் கட்டுபாடுகளை சீன பயணிகளுக்கு விதிக்க சுகாதார குழு ஆலோசிக்க வேண்டும்!

கொரொனாவைரஸ் தொடர்பாக கூடுதல் கட்டுபாடுகளை சீன பயணிகளுக்கு விதிக்க சுகாதார குழு ஆலோசிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டார்.

259 பேர் உயிரைக் காவு வாங்கிய கொரொனாவைரஸ், அதிகரிக்கும் மரண எண்ணிக்கை!

கொரொனாவைரஸ் காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 259 பேரை எட்டியுள்ளது.