Tag: சீனா
கொவிட்-19: சீன அரசின் கட்டுப்பாட்டால் பாதிப்பு குறைந்துள்ளது, மரண எண்ணிக்கை 1,765-ஆக உயர்வு !
கொவிட் -பத்தொன்பது தொற்று நோயால் மரணமுற்றவர்களின் என்ணிக்கை ஆயிரத்து எழுநூற்றுக்கும் மேலாக பதிவாகி உள்ளது.
கொவிட்-19: உயரடுக்கு மக்களுக்கு பாதிப்பை குறைக்க பெய்ஜிங்கிற்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!
பெய்ஜிங்கிற்கு திரும்பும் அனைவரும் தங்களை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று சீன அரசு அறிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி தனது இணையதளத்தில் அறிவித்திருந்தது.
கொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது!
பெய்ஜிங்: கொவிட்-19 நோய் தொற்றுக்காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கையை சீன அரசு சரி பார்த்து ஆக கடைசி எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
முன்னதாக, 1400-க்கும் மேற்பட்டவர்கள் என்று வெளியிட்ட எண்ணிக்கையை குறைத்து 1.380-ஆக அது பதிவிட்டுள்ளது.
கடமையில் இருந்த...
கொவிட்-19: 1,486 பேர் பலி- போலிச் செய்திகள் மனிதனின் நடத்தையை மாற்றும், மனித...
உலகளவில் கொவிட்-பத்தொன்பது தொற்றுநோய்க் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நானூறுக்கும் மேல் பதிவாகியுள்ளது.
கொவிட்-19: ஹூபேயில் ஒரே நாளில் 242 பேர் பலி, உலகளவில் 1,363 பேர் மரணம்!
கொவிட்-பத்தொன்பது நோய்க் கிருமியால் ஹூபேயில் ஒரே நாளில் இருநூறுக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில், உலகளவில் ஆயிரத்து முன்னூறுக்கும் மேற்பட்டோர் மரணம்.
கொவிட்-19: 1,113 பேர் பலி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கொவிட்-19 காரணமாக சீனாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நூற்று பதிமூன்று பேரை எட்டியுள்ளது.
கொரொனாவைரஸ்: அச்சுறுத்தும் மரண எண்ணிக்கை, 1,016 பேர் பலி!
கொரொனாவைரஸ் காரணமாக அந்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரொனாவைரஸ்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் மரண எண்ணிக்கை, 908 பேர் பலி!
கொரொனாவைரஸ் தொடர்பாக சீனாவில் நாற்பதாயிரத்திற்கும் மேலான வழக்குகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொள்ளாயிரத்து எட்டு பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கொரொனாவைரஸ் : சீனாவில் ஒரே நாளில் 86 பேர்கள் மரணம் – 27 நாடுகளில்...
நேற்று வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) ஒரே நாளில் சீனாவில் மட்டும் 86 பேர்கள் கொரொனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்திருப்பதைத் தொடர்ந்து அந்த நோயின் தாக்கம் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.
கொரொனாவைரஸ் பற்றி எச்சரித்த மருத்துவர் மரணம்!
கொரொனாவைரஸ் இருப்பதைப் பற்றி எச்சரித்த சீனாவின் வுஹானில் பணிப்புரியும் மருத்துவர் டாக்டர் லி வென்லியாங் காலமானார்.