Home Tags சீனா

Tag: சீனா

கொவிட்-19: பலி எண்ணிக்கை 2005-ஆக உயர்வு, சிங்கப்பூர் அடுத்த மையப்பகுதியாக உருமாறும் ஆபத்து!

பெய்ஜிங்: கொவிட் -19 தொற்று நோயின் விளைவாக சீனாவின் ஹூபேயில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாயன்று 132 அதிகரித்து மொத்தம் 1,921 இறப்புகளை பதிவிட்டுள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் தனது இணையதளத்தில் இன்று...

கொவிட்-19: மலேசியாவில் இருவர் குணமடைந்து வீடு திரும்புகிறார்கள், 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்!

கொவிட் -பத்தொன்பது கிருமியால் பாதிக்கப்பட்ட சீன தம்பதியினர் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

கொவிட்-19: வுச்சாங் மருத்துவமனை இயக்குனர் லியு ஜிமிங் காலமானார்!

சீனாவின் வுஹான் வுச்சாங் மருத்துவமனையின் இயக்குனர் லியு ஜிமிங், கோவிட் -பத்தொன்பது காரணமாக பலியானார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன.

சீனா-ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கொவிட்-19 குறித்து லாவோஸில் சந்திப்புக் கூட்டம்!

கொரொனாவைரஸ் நோய் தொற்று குறித்து விவாதிக்க சீனாவும் ஆசியானும் லாவோஸ் வியந்தியனில் சிறப்பு வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தை நடத்தவுள்ளன.

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்த 2 மலேசியர்களுக்கு கொவிட்-19 பாதிப்பு!

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் இரண்டு மலேசியர்களுக்கு கொவிட்-பத்தொன்பது நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் அந்நாட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொவிட்-19: ஹூபேயில் 93 பேர் மரணம், உலகளவில் பலி எண்ணிக்கை 1,868-ஆக உயர்வு!

உலகளவில் கொவிட்-பத்தொன்பது நோய்க் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து எண்ணூறுக்கும் மேல் பதிவாகியுள்ளது.

கொவிட்-19: கிருமி பரவுவதைத் தடுக்க சீன அரசு காகிதப் பணங்களை ஒழித்து, பிரித்து வருகிறது!

சீனாவில் ஆயிரத்திற்கும் மேலான உயிர்களைக் கொன்ற கொரொனாவைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக சீனா இப்போது காகிதப் பணத்தை ஒழித்து பிரித்துள்ளது.

கொவிட்-19: சீன அரசின் கட்டுப்பாட்டால் பாதிப்பு குறைந்துள்ளது, மரண எண்ணிக்கை 1,765-ஆக உயர்வு !

கொவிட் -பத்தொன்பது தொற்று நோயால் மரணமுற்றவர்களின் என்ணிக்கை ஆயிரத்து எழுநூற்றுக்கும் மேலாக பதிவாகி உள்ளது.

கொவிட்-19: உயரடுக்கு மக்களுக்கு பாதிப்பை குறைக்க பெய்ஜிங்கிற்கு வருபவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்!

பெய்ஜிங்கிற்கு திரும்பும் அனைவரும் தங்களை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்று சீன அரசு அறிவித்துள்ளதாக சீன தொலைக்காட்சி தனது இணையதளத்தில் அறிவித்திருந்தது.

கொவிட்-19: மரண எண்ணிக்கையில் மாற்றம், பலியானோர் எண்ணிக்கை 1,380-ஆக பதிவிடப்பட்டது!

பெய்ஜிங்: கொவிட்-19 நோய் தொற்றுக்காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கையை சீன அரசு சரி பார்த்து ஆக கடைசி எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. முன்னதாக, 1400-க்கும் மேற்பட்டவர்கள் என்று வெளியிட்ட எண்ணிக்கையை குறைத்து 1.380-ஆக அது பதிவிட்டுள்ளது. கடமையில் இருந்த...