Home Tags சீனா

Tag: சீனா

அமெரிக்க பங்குச் சந்தையிலிருந்து சீனா நிறுவனங்களை அகற்ற டிரம்ப் நிர்வாகம் பரிசீலனை

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாகம் அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீனாவின் நிறுவனங்களை அகற்ற பரிசீலனை செய்து வருகிறது.

250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது

எதிர்வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் சீனாவின் இருநூற்று ஐம்பது பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு வரிவிதிப்பு இருபத்தைந்து விழுக்காட்டிலிருந்து, முப்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படுவதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

ஹாங்காங் எதிர்ப்புகள், அரசியல் நிலவரங்களை வெளியிட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்!

வாஷிங்டன்: அமெரிக்காவின் மிக பெரிய சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் நேற்று திங்கட்கிழமை ஹாங்காங்கை மையமாகக் கொண்டு, ஏமாற்றும் தந்திரங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐந்து சீன அடிப்படையிலான முகநூல் கணக்குகளையும் பிற பக்கங்களையும்...

சீன நிறுவனத்திடமிருந்து 1 பில்லியன் பணத்தை பறிமுதல் செய்வதற்கு அரசுக்கு உரிமை உண்டு!- பிரதமர்

கோலாலம்பூர்: சீன பெட்ரோலியம் பைப்லைன் எங்ஞினெரிங் லிமிடெட் (சிபிபி) நிறுவனத்தின் கணக்கிலிருந்து 1 பில்லியன் ரிங்கிட் நிதியை பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்...

பிரிட்டன் இரட்டை வேடம் போடுகிறது, சீனா கண்டனம்!

ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது. போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், அவர்களை ஒடுக்க சீனா வன்முறையை பயன்படுத்துமானால், அது...

அமெரிக்கத் தடையால் 30 பில்லியன் டாலர் வருமானத்தை வாவே இழக்கலாம்

ஷென்சென் – சீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் வாவே நிறுனத்திற்கு (Huawei) எதிராக அமெரிக்கா கறுப்புப் பட்டியலிட்டு விதித்திருக்கும் தடைகளால் அந்நிறுவனம் தனது விற்பனை மூலம் ஈட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த வருமானத்தில்...

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஹாங்காங்கில் சீனாவுக்கு எதிராக பேரணி!

ஹாங்காங்: ஹாங்காங்கில் ஜனநாயகம் கோரி கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பிறகு தற்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இலட்சக்கணக்கான மக்கள் வீதியில் கூடி போரட்டம் நடத்தி...

சீனா 4 நிறுவனங்களுக்கு 5ஜி அலைக்கற்றை அனுமதி வழங்கியது

பெய்ஜிங் - வாவே நிறுவனத்திற்கு (Hua Wei) எதிராக அமெரிக்கா தடைகளை விதித்தபோதிலும், தனது 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பத்தை பரவலாகச் சந்தைப்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக சீனாவின் நான்கு...

நட்பு நாடுகளுக்கு 5ஜி சேவையை சீனா வழங்கும்!

செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்: நட்பு நாடுகளுக்கு 5ஜி தொழில்நுட்பத்தை வழங்குவோம் என சீனா தெரிவித்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங் வெளியிட்டுள்ளார்.  உலகின் பல நாடுகளில் 4ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு தரவு சேவைகள் வழங்கப்பட்டு...

சீனாவில் ஜூலை 12-இல் ரஜினியின் ‘2.0’ பிரம்மாண்ட வெளியீடு

பெய்ஜிங் - கடந்த ஆண்டு வெளியாகி உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்ததோடு, வசூலிலும் சக்கைப்போடு போட்ட ரஜினியின் 2.0 திரைப்படம் எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் சுமார் 56,000...