Tag: சீனா
சீன எல்லையில் மாண்டரின் மொழி தெரிந்த இந்திய இராணுவத்தினர்
புதுடில்லி : இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது நிகழும் மோதல்கள், அதிகரிக்கும் பதற்றங்களைத் தொடர்ந்து இந்திய இராணுவம் ஒரு புதுமையான அணுகுமுறையை அமுல்படுத்தியிருக்கிறது.
இந்திய இராணுவத்தில் சீன மொழியான மாண்டரின் நன்கு அறிந்தவர்களை எல்லைப் பகுதிகளில்...
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எங்கே?
பெய்ஜிங் : ஒரு நாட்டின் அமைச்சர் அதுவும் - இராணுவ, பாதுகாப்பு அமைச்சர் - காணாமல் போனால் கண்டிப்பாக அனைத்துலக அளவில் பரபரப்பான செய்தியாகும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்...
சீனா மாற்றியமைத்த வரைபடம் – மலேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் கண்டனம்
பெய்ஜிங் - சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது.
மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா...
ரபிசி ரம்லி காவல் துறையில் புகார் செய்வார் – 54 ஆயிரம் சீனக் குடிமக்களுக்கு...
பெட்டாலிங் ஜெயா: 54,000 சீனாவின் குடிமக்களுக்கு மலேசியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாஸ் சமூக ஊடகப் பதிவு செய்ததற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார்.
"நான்...
தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடுத்த சீனக் கப்பல்
மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான படகு ஒன்றை சீனாவின் கடலோரக் காவல் கப்பல் தடுத்ததாகவும் அந்தப் படகின் மீது நீரைப் பாய்ச்சி தடுத்ததாகவும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தென்சீனக் கடலில் தொடர்ந்து...
சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது
வாஷிங்டன் : ஒரு சாதாரண வானில் பறக்கும் பலூன் உலகின் இருபெரும் வல்லரசுகளுக்கிடையில் பெரும் மோதலை உருவாக்கக் கூடுமா? அதுதான் நடந்திருக்கிறது.
அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்துவர, அதைப் பார்த்து அமெரிக்கா,...
ஜீ ஜின் பெங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றினார்
பெய்ஜிங் : வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் சீன அரசு தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.
செப்டம்பர் 16 அன்று உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற்ற அனைத்துல உச்சிமாநாட்டில் கலந்து...
சீனாவில் அதிகார மாற்றமா? ஜீ ஜின் பெங் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா?
பெய்ஜிங் : சீனா அரசியலில் திடீர் திருப்பமாக நடப்பு அதிபரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீ ஜின் பெங்குக்கு எதிராக ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றிருப்பதாகவும், ஜின் பெங் தற்போது வீட்டுக் காவலில்...
சீன உளவுக் கப்பல் இலங்கை துறைமுகம் வராது
கொழும்பு : அண்மைய சில வாரங்களாக சீனாவின் உளவுக் கப்பல் ஒன்று இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகம் வந்தடையும் என்ற பரபரப்பான செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.
ஆனால் ஆகக் கடைசியாக இலங்கை அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி...
நான்சி பெலோசி தைவானிலிருந்து புறப்பட்டார்
தைப்பே :ஏற்கனவே மோசமடைந்திருக்கும் அமெரிக்க-சீன உறவுகளில் மேலும் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தைவானுக்கு வருகை மேற்கொண்ட நான்சி பெலோசி, அங்கிருந்து புறப்பட்டார்.
"நெருப்புடன் விளையாடாதீர்கள்" என சீனா விடுத்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க பிரதிநிதித்துவ...