Tag: சீனா
சீனாவின் எதிர்ப்பையும் மீறி நான்சி பெலோசி தைவான் சென்றடைந்தார்
தைப்பே : "நெருப்புடன் விளையாடாதீர்கள்" என சீனா விடுத்த எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க பிரதிநிதித்துவ மன்றத்தின் அவைத் தலைவர் நான்சி பெலோசி இன்று செவ்வாய்க்கிழமை தைவான் வந்து சேர்ந்தார்.
பெலோசியையும் அவரின் குழுவினரையும் ஏற்றிக்...
தைவானுக்கு எதிராக சீனா இராணுவ நடவடிக்கையா?
வாஷிங்டன் : தைவானுக்கு எதிரான சீன இராணுவ நடவடிக்கைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா இதுவரை அடையாளம் காணவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.
அமெரிக்காவில் அதிபர்,...
அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்தன
வாஷிங்டன் : சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் நுழைந்திருப்பதாக அமெரிக்கத் தற்காப்பு இலாகா தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடல் பகுதியில் பல வட்டாரங்களை சீன, அமெரிக்க சார்பு...
சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் மீது அமெரிக்கா மனித உரிமைகள் தொடர்பில் தடைகளை...
வாஷிங்டன் : பல நிறுவனங்கள், தனிநபர்கள், நாடுகள் என விரிவான மனித உரிமைகள் தொடர்பான தடைகளை அமெரிக்கா நேற்று வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) அறிவித்தது.
சீனா, மியான்மார், வட கொரியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள்...
சீனா : உலகின் முதல் பணக்கார நாடாக, அமெரிக்காவை முந்தியது
பெய்ஜிங் : இன்றைய நிலையில் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 120 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக அமெரிக்காவை முந்தியிருக்கிறது சீனா.
சுவிட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல்...
இந்திய எல்லையில் அத்துமீறிய சீனத் துருப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்
புதுடில்லி : இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தை ஒட்டிய இந்திய-சீன எல்லையில் சீனத் துருப்புகள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து இந்திய இராணுவம் அவர்களை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியதாக இந்திய ஊடகங்கள் அறிவித்தன.
சுமார் 200...
ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடம்
தோக்கியோ : இன்று ஞாயிற்றுக்கிழமை (1 ஆகஸ்ட் 2021) காலை வரையிலான நிலவரப்படி ஒலிம்பிக்ஸ் பதக்கப்பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
17 தங்கப்பதக்கங்களுடன் மொத்தம் 47 பதக்கங்களைப் பெற்றிருக்கிறது அமெரிக்கா. அதற்கு அடுத்த...
ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் நாடற்ற விளையாட்டாளர்கள் யார் தெரியுமா?
தோக்கியோ : இன்று பிற்பகல் வரையிலான நிலவரப்படி பதக்கப் பட்டியலில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
10 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
11 தங்கப்...
ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் சீனா முதலிடம்
தோக்கியோ : 2020 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் இதுவரையில் நடைபெற்ற விளையாட்டுகளின் அடிப்படையில் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 18 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
அடுத்து 14 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தைப்...
ஒலிம்பிக்ஸ் 2020 செய்திகள் : முதல் தங்கத்தை சீனா வென்றது
தோக்கியோ : நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 23-ஆம் தேதி) ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் வண்ணமயமான காட்சிகளுடன், ஜப்பானுக்கே உரிய தொழில்நுட்ப ஆற்றலை வெளிப்படுத்தும் வண்ணம் ஒலிம்பிக்ஸ் 2020 அதிகாரபூர்வத் தொடக்க விழா கோலாகலமாக...