Tag: சீனா
“எங்கே இண்டர்போல் தலைவர்?” சீனாவிடம் கேள்வி!
லியோன் (பிரான்ஸ்) - அனைத்துலக அளவில் மற்ற நாடுகளில் யாராவது காணாமல் போய்விட்டால் அனைவரும் நாடுவது இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறையின் உதவியை! ஆனால் அந்த இண்டர்போல் காவல் துறையின் தலைவரே...
இண்டர்போல் தலைவர் 10 நாட்களாகக் காணவில்லை
பாரிஸ் - இண்டர்போல் எனப்படும் அனைத்துலகக் காவல் துறை பிரிவின் தலைவரான மெங் ஹோங் வெய் (படம்) கடந்த 10 நாட்களாகக் காணப்படவில்லை என அவரது மனைவி புகார் ஒன்றைச் செய்திருப்பதைத் தொடர்ந்து,...
100 டன் இந்திய அரிசி சீனாவுக்கு ஏற்றுமதி
புதுடில்லி - உலகின் மிகப் பெரிய அரிசி உற்பத்தி நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும். அரிசியை உணவாகப் பயன்படுத்தும் மிகப் பெரிய சந்தைகளையும் இந்த இரு நாடுகள் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து 100 டன்...
சூறாவளி : தென்சீனாவில் 3 மில்லியன் பேர் வெளியேற்றம்
ஹாங்காங் - பிலிப்பைன்சில் கடும் சேதங்களை ஏற்படுத்திய 'மங்குட்' சூறாவளி ஹாங்காங்கிலும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு தற்போது வடக்கு நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிலையில் தென் சீனா பகுதியிலுள்ள 3 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்...
“சீனம், தமிழ் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும்” – சீனாவில் மகாதீர்
பெய்ஜிங் – சீனாவுக்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் துன் மகாதீர் மாறிவரும் நவீன காலச் சூழலுக்கு ஏற்ப அனைவரும் கூடுதல் மொழிகளைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பன்மொழித் திறனை நாம்...
3-வது கார்: 41 பில்லியன் ரிங்கிட் முதலீடு – சீன நிறுவனங்கள் முன்வருகின்றன
ஹங்சாவ் - துன் மகாதீரின் சீன வருகையை முன்னிட்டு, மலேசியாவின் 3-வது கார் திட்டத்திற்கு இரண்டு சீனா நாட்டு நிறுவனங்கள் 10 பில்லியன் அமெரிக்க டாலர் (மலேசிய ரிங்கிட் 41 பில்லியன்) மதிப்பிலான...
மகாதீர் சீனா சென்றடைந்தார்
ஹங்சாவ் - சீனாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வருகை மேற்கொண்டிருக்கும் மலேசியப் பிரதமர் துன் மகாதீர் நேற்று சனிக்கிழமை இரவு 9.00 மணியளவில் தனது வருகையின் முதல் கட்டமாக தனது துணைவியார் மற்றும் குழுவினருடன்...
80 பில்லியன் குத்தகைகள் முடக்கம் – சீனா செல்கிறார் டாயிம்
கோலாலம்பூர் - இதுவரையில் சீன அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்த 80 பில்லியன் ரிங்கிட்டுக்கும் கூடுதலான குத்தகைகளை இரத்து செய்திருக்கிறது மலேசிய அரசாங்கம். இந்தத் திட்டங்களை இரத்து செய்திருப்பதில் முக்கிய பங்கு வகித்திருப்பது அரசாங்கத்திற்கான மூத்த...
சீனாவின் தூதர் மகாதீரைச் சந்தித்தார்
புத்ரா ஜெயா - பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் தொடர்ந்து பல்வேறு பிரமுகர்களையும், அயல் நாட்டுத் தூதர்களையும் துன் மகாதீர் சந்தித்து வருகின்றார்.
அந்த வரிசையில் இன்று வியாழக்கிழமை காலை சீனாவின் மலேசியத் தூதர்...
சீனாவின் விண்வெளி ஆய்வு மையம் தென்பசிபிக்கில் எரிந்து விழுந்தது!
பெய்ஜிங் - சீனாவின் தியாங்கோங் 1 விண்வெளி ஆய்வு மையம், விண்வெளியில் தனது கட்டுப்பாட்டை இழந்த நிலையில் சுற்றி வந்தது.
இந்நிலையில், அது ஏப்ரல் முதல் வாரத்தில் பூமியை நோக்கித் திரும்பி, பூமியின் ஏதாவது...