Tag: சீனா
சீனாவில் டிரம்ப்பின் சாயலில் நிறுவப்பட்ட நாய் சிலை!
பெய்ஜிங் - சீன பாரம்பரியத்தின் படி, வரும் புத்தாண்டின் விலங்கு நாய் என்பதால், வடக்கு சீனாவைச் சேர்ந்த தையுவான் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், நேற்று வெள்ளிக்கிழமை மிகப் பெரிய நாய்...
அல்ஜீரிய ஏவுகணையை விண்ணில் ஏவியது சீனா!
பெய்ஜிங் – அல்ஜீரியாவின் அல்கோம்சாட் -1 என்ற முதல் தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக ஏவியது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை, சின்சுவான் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சின்சாங் செயற்கைக்கோள் மையத்திலிருந்து அல்கோம்சாட் 1 ஏவப்பட்டது.
விண்வெளித்...
ஊழல் விசாரணையில் சிக்கிய சீன இராணுவ ஜெனரல் தற்கொலை!
பெய்ஜிங் - தனக்கு எதிராக ஊழல் விசாரணை தொடங்கப்பட்டதால், சீன இராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜாங் யாங் தற்கொலை செய்து கொண்டதாக இன்று செவ்வாய்க்கிழமை சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
ஜாங் (வயது 66),...
சீனாவில் கூண்டிலிருந்து தப்பித்த புலி: 2 சிறுவர்களைத் தாக்கியது!
ஷான்ஷி - சீனாவின் வடக்குப் பகுதியான ஷான்ஷியில், வழிப்பாட்டுத்தலம் ஒன்றில் திருவிழா நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், அங்கு பெரிய கூண்டு ஒன்று அமைக்கப்பட்டு, சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சுமார் 100-க்கணக்கானோர் சுற்றி நின்று சர்க்கஸ் நிகழ்ச்சியை...
சீனாவில் நடந்த தலைமாற்று அறுவை சிகிச்சையால் சர்ச்சை!
பெய்ஜிங் – சீனாவில் மனித உடல் ஒன்றுக்கு மருத்துவர்கள் குழு, தலை மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பது மருத்துவ உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தலை மாற்று அறுவை சிகிச்சை குறித்த தகவலை கடந்த...
சீனாவில் ஓற்றையர் தினம்: 3 நிமிடங்களில் 1.5 பில்லியன் டாலர் வியாபாரம்!
ஷாங்காய் - சீனாவில் கடந்த நவம்பர் 11-ம் தேதி, சனிக்கிழமை ஒற்றையர் தினம் (Single's Day) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
இந்த நாளை முன்னிட்டு, இணைய வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறக்கும் அலிபாபா நிறுவனம்...
சீன அதிபரின் பதவிக் காலம் மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!
பெய்ஜிங் -சீனாவின்நடப்பு அதிபர் ஜின் பிங்கின் (வயது 64) பதவிக்காலத்தை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கும் வகையில் அந்நாட்டில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2012-ம் ஆண்டு, நவம்பர் 15-ம் தேதி, அதிபராகப் பதவியேற்ற...
அரிய வகை சுறா லோரியில் கடத்தல்: சீனாவில் வாலிபர் கைது!
பெய்ஜிங் - சீனாவின் தென்கிழக்குப் பகுதியான புஜியான் வட்டாரத்தில், மிகப் பெரிய அரிய வகை சுறா மீன் ஒன்றை லோரியில் எடுத்துச் சென்று, பின்னர் அதனை வெட்டிக் கொன்ற சீன வாலிபரை அந்நாட்டு...
சீனாவில் நரேந்திர மோடி (படக் காட்சிகள்)
சியாமென் - சீனாவின் சியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்டிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அங்குள்ள இந்திய வம்சாவளியினரோடு சந்திப்பு ஒன்றையும் நடத்தினார்.
சீனாவில் மோடியின் படக் காட்சிகள்:
பிரேசில்...
அமைச்சரவை பதவியேற்பு நிறைவடைந்து மோடி சீனா புறப்பட்டார்
புதுடில்லி - இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற புதிய அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி நிறைவடைந்ததும், உடனடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சீனாவின் சியாமென் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள...