Tag: சீனா
அதிருஷ்டம் வேண்டி விமான எஞ்சினில் காசுகளை வீசிய தம்பதி!
பெய்ஜிங் - ஷாங்காய் நகரில் இருந்து குவாங்சோ நகரை நோக்கிப் புறப்படவிருந்த சீனா சதர்ன் ஏர்லைன்ஸ் விமானம் 380-ல், ஏறவிருந்த வயதான தம்பதி, எஞ்சினில் காசுகளை வீசி எறிந்ததால், அவ்விமானம் சுமார் 5...
கடையில் வாங்கிய நூடுல்சில் பாம்பு – மாணவி அதிர்ச்சி!
குவாங்சி - நானிங்கில் உள்ள குவாங்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், கடை ஒன்றில் வாங்கிய நூடுல்சில், சிறிய பாம்பு ஒன்று காணப்பட்டதால், அந்த உணவு தயாரித்த கடை, சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டது.
வழக்கமாகச்...
அதிருஷ்டவசமாக மலை மீது மோதாமல் தப்பித்த ஏர் சீனா விமானம்!
ஹாங் காங் - கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹாங் காங் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏர் சீனா விமானம் ஒன்று, தனது பாதையில் இருந்து விலகி கிட்டத்தட்ட மலை ஒன்றில் மோதும்...
சீனாவில் 248 மலேசியர்கள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்!
புத்ராஜெயா - கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரையிலான நிலவரப்படி, சீனாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மலேசியர்கள் மொத்தம் 248 பேர் என உள்துறை அமைச்சு அறிவித்திருக்கிறது.
இது குறித்து...
ஜூன் 1 முதல் இணையப் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தும் சீனா!
ஷாங்காய் - இணையத் தீவிரவாதம் மற்றும் ஹேக்கிங் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதால், அதிருப்தியடைந்திருக்கும் சீன அரசு, வரும் ஜூன் 1 முதல் சர்ச்சைக்குரியச் சட்டத்தைப் பின்பற்றவிருக்கிறது.
அதன்படி, நிறுவனங்கள் அனைத்தும், தரவுக் கண்காணிப்பு மற்றும் தரவு...
சீனாவில் அறுவை சிகிச்சை மையத்தில் நடந்த அடிதடி சண்டை!
ஹெனான் - சீனாவில் மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்தில் இரு மருத்துவர்கள் அடிதடி சண்டை போட்டுக் கொண்ட காணொளி இணையத்தில் வெளியாகி பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
கடந்த மே 12-ம் தேதியிட்ட...
சீனாவின் ‘மண்டலம் மற்றும் சாலை’ உச்சநிலை மாநாடு – இந்தியா புறக்கணித்தது!
புதுடில்லி - நாளை திங்கட்கிழமை சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கும் சீனாவில் 'மண்டலம் மற்றும் சாலை' (Belt and Road Forum) மீதான உச்சநிலை மாநாட்டைப் புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்திருக்கின்றது.
இந்தியாவின் தன்னாட்சி உரிமைகள்,...
சீனாவின் திட்டத்தில் 10 பாகிஸ்தான் பணியாளர்கள் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத் - சீனா தற்போது பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் வழியாக 'சில்க் ரோட்' எனப்படும் 'பட்டு பயணப் பாதையை' மீண்டும் நிர்மாணிக்கும் பிரம்மாண்டமான திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
பழங்காலத்தில் சீனாவின் வணிகம் சில்க்...
குடையைப் பாராசூட் போல் நினைத்து 10-வது மாடியிலிருந்து குதித்த சிறுவன்
பெய்ஜிங் - சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் சூசோ என்ற பகுதியைச் சேர்ந்த, அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில், வீட்டில் கார்டூன் பார்த்துக் கொண்டிருந்த சிறுவன், அந்தக் கார்டூன் கதாப்பாத்திரத்தில் வருவது போல், குடையை பாராசூட்...
சீனாவின் மெய்சு நிறுவனத்தின் இரு திறன்பேசிகள் மலேசியாவில் அறிமுகம்!
கோலாலம்பூர் - திறன்பேசி சந்தையில் சீனாவின் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான மெய்சு, மலேசியாவில் தனது இரு அண்டிராய்டு திறன்பேசிகளைப் புதிதாக அறிமுகம் செய்திருக்கின்றது.
புரோ 6 பிளஸ், எம்5 நோட் ஆகிய இரண்டு...