Home Tags சீனா

Tag: சீனா

சீனாவில் இரயில் நிலையத்தில் கத்திகளுடன் பயங்கரவாதத் தாக்குதல் – 29 மரணம்! 130 பேர்...

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} குன்மிங், மார்ச் 2 – பாதுகாப்புக்கும், அமைதிக்கும் பேர் போன சீன நாட்டிலுள்ள தென்மேற்கு பகுதியின் யுனான் மாநிலத்தின் மிகப்பெரிய...

எல்லையில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறல் ?

லடாக், டிசம்பர் 23- ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக்கில் கட்டுப்பாட்டு எல்லையில் அத்துமீறி நுழைந்த சீன ராணுவம் அங்கு முகாம்களை அமைத்துள்ளதாக வெளியான தகவல் பாதுகாப்பு வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக அருணாச்சல பிரதேசத்தில்...

இலங்கை உரிமைகளுக்கு மதிப்பளிக்குமாறு சீனா கோரிக்கை

கொளும்பு, நவம்பர் 29- இலங்கை அரசாங்கமும், மக்களும் தங்களின் உள்விவகாரங்களை தாங்களே தீர்த்துக் கொள்ளும் திறனும், புரிதலையும் கொண்டிருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. சீனா அரசாங்கத்தின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்வதேச...

சீனா: 2 கப்பல்கள் கடலில் மூழ்கியதில் 3 பேர் பலி – 25 பேர்...

பீஜிங், நவம்பர் 26- சீனாவின் ஷண்டாங் மாகாணத்தின் கடற்பகுதியில் 2 கப்பல்கள் மூழ்கிய விபத்தில் மூவர் பலியாகியுள்ளனர். பயணிகள் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் நேற்று இரவு 9 மணி மற்றும் இன்று...

பிணமான ஒருமாத குழந்தை புதைக்கும் போது உயிர் பிழைத்த அதிசயம்

பீஜிங், நவ 21- கிழக்கு சீனாவின் அன்ஹுய் மாகாணத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு கடந்த மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. பிறக்கும் போதே சுவாசக் கோளாறுடன் இருந்ததால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில்...

சீனா, இந்தியா உடன்பாடு: எல்லையில் மோதல் வேண்டாம்! படைகளை குவிக்க கூடாது!

பீஜிங், அக் 24- இந்தியா , சீனா இடையே விரிவான எல்லைப்பேச்சு நடந்துள்ளது. எல்லையில் பல பிரச்னைகளை சீனா ஏற்படுத்தி வரும் நிலையில், எல்லையில் எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது, படைகளை குவிக்க கூடாது...

ஷாங்காய் நகரில் சீனா தொடங்கியுள்ள சுதந்திர வர்த்தக மண்டலம்

ஷாங்காய், செப். 30 - சீனாவின் முக்கிய வர்த்தக மையமாக விளங்கும் ஷாங்காய் நகரில் நேற்று  சீன அரசு சுதந்திர வர்த்தக மண்டலத்தைத் திறந்து வைத்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாக விளங்கும் சீனாவின்...

ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப சீனா முயற்சி

பீஜிங், ஆக. 29- சீனா, தங்கள் நாட்டின் விண்வெளி அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக ஆளில்லா விண்கலத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் நிலவுக்கு செலுத்தும் முயற்சியில் உள்ளது. இந்தத் தகவலை நேற்று அந்நாட்டின் அரசுப் பத்திரிகை...

உலகிலேயே உயரமான கட்டிடம்: சீனாவில் கட்டுமான பணி தொடங்கியது

பீஜிங், ஜூலை 26- துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் 828 மீட்டர் உயரமுடைய வணிக வளாகமே தற்போது உலகிலேயே உயரமான கட்டிடம் என்ற பெருமையைப் பெற்று விளங்குகின்றது. இதனைக் கட்டி முடிப்பதற்கு ஐந்து...

சீனாவில் பயங்கர பூகம்பம்: பலி எண்ணிக்கை 89 ஆக உயர்வு

பீஜிங், ஜூலை 23- சீனாவின் வடமேற்கு பகுதியில் நேற்று பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 90 நிமிட இடைவெளியில் பூமி 2 முறை குலுங்கியது. அதில் 89 பேர் பலியானார்கள். ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. சீனாவின்...