Home Tags சீனா

Tag: சீனா

சீனா, பிரிட்டன் இடையே நேரடி பணப் பரிமாற்றம்!

லண்டன், ஜூன் 21 - சீனா மற்றும் பிரிட்டன் இடையே நேரடி பணப் பரிமாற்றம் செய்யும் வசதி, கடந்த வியாழக் கிழமை  முதல் தொடங்கியது. சீனா தனது அந்நியச் செலவாணியை அதிகரிக்கும் நோக்கத்துடனும், அயல்நாட்டு வர்த்தகத்தை சர்வதேச அளவில் விரிவாக்கவும் எடுத்துக் கொண்ட முயற்சிகள் தற்போது...

சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல் – 62 பேர் பலி!

பெய்ஜிங், ஜூன் 20 – சீனாவில் பரவும் புதிய வகை பறவைக் காய்ச்சல் (H7N9)-க்கு இதுவரை 62 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட ஆசிய நாடுகளில் கடுமையாக...

சீனாவில் 17 இராணுவ வீரர்கள் வெடிவிபத்தில் பலி: தீவிரவாத அமைப்பு காரணமா?

பெய்ஜிங், ஜூன் 19 - மத்திய சீனாவில் உள்ள ஹுனான் மாகாணத்தின் ஹென்ங்யாங் நகரில் அந்நாட்டு இராணுவத்தின் ஆயுத சேமிப்புக் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 17 இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். உலகின் பெரும் இராணுவப் படையைக்...

சீனா பிரதமர் லீ கெகியாங் மூன்று நாள் பயணமாக பிரிட்டன் சென்றார்!  

லண்டன், ஜூன் 18 - சீன பிரதமர் லீ கெகியாங் மூன்று நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் சென்றார். கடந்த ஆண்டு பிரதமர் பதவி ஏற்ற பின் அவர் பிரட்டன் செல்வது இது முதல்...

இந்திய-பூடான் நட்புறவினால் கவலை இல்லை: சீனா!  

பெய்ஜிங், ஜூன் 17 - சீனா அரசு கடந்த சில ஆண்டுகளாக பூடான் நாட்டுடன் தூதரக உறவுகளை மேற்கொள்வதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி...

ஐபிஎம் சர்வர்களை சீன வர்த்தக வங்கிகளில் பயன்படுத்தத் தடை?  

பெய்ஜிங், மே 28 - சீனாவில் இயங்கிவரும் உள்நாட்டு வர்த்தக வங்கிகளில் 'ஐபிஎம்' (IBM)  நிறுவனத்தின் 'சர்வர்கள்' (Servers) -ஐ பயன்படுத்த வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக உள்நாட்டு நிறுவனங்களின் சர்வர்களைப் பயன்படுத்த வேண்டும்...

சீனாவில் தீவிரவாதத்தை ஒடுக்க ஓராண்டு கால நடவடிக்கை தொடங்கியது!

பெய்ஜிங், மே 26 - சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் தீவிரவாதிகள் வியாழக்கிழமை நிகழ்த்திய தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அந்த மாகாணத்தில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கான ஓராண்டு கால...

சீனாவின் திறந்தவெளிச் சந்தையில் தொடர் குண்டுவெடிப்பு: பலர் பலியானதாகத் தகவல்! 

பெய்ஜிங், மே. 23 – சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் உரும்கி என்ற இடத்தில் உள்ள திறந்தவெளிச் சந்தையில், இன்று காலை 7.50 மணி அளவில் தீவிரவாதிகளால் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. திறந்தவெளிச் சந்தையில் ஜன...

கிழக்கு ஆப்பிரிக்கா- சீனா இடையே புதிய ரயில்பாதை திட்டம்!

நைரோபி, மே 14 - கிழக்கு ஆப்பிரிக்காவிற்கான புதிய ரயில்பாதைத் திட்டத்தினை சீனாவின் உதவியுடன் செயல்படுத்தும் ஒப்பந்தம் நேற்று முன்தினம் கென்யாவின் தலைநகரான நைரோபியில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் சீனப் பிரதமர் லீ கி...

ஆபாச வலைத்தளங்களுக்கு மூடுவிழா – சீனா

டோக்கியோ, ஏப்ரல் 30 - வளர்ந்து வரும் நாகரிக உலகில் இணையதளத்தின் பங்கு மகத்தானது. இதன் மூலம் வீட்டில் இருந்து கொண்டே பல்வேறு அரிய பெரிய தகவல்களை உடனுக்குடன் பெற முடிகிறது. ஆனால் இத்தகைய...