Home Tags சீனா

Tag: சீனா

சீனாவின் வியூகம் ஆப்பிளின் வர்த்தகத்தை பாதிக்குமா?

பெய்ஜிங், ஜூலை 14 - சீனாவில் அதிகரித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் வர்த்தகத்தை தடுக்கும் நோக்கத்துடன் அந்நாட்டு அரசு சில திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் சீன அரசின் செய்தி நிறுவனம், ஆப்பிளின்...

ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்ற திட்டத்தால் சீனாவில் குறைந்த மனித வளம்!

பெய்ஜிங், ஜூலை 12 – சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட 'ஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை' என்ற திட்டம் தளர்த்திக் கொள்ளப்பட்டது. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா....

ஐபோன்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – சீன அரசு செய்தி நிறுவனம் அறிவிப்பு!

பெய்ஜிங், ஜூலை 12 – சீன அரசின் செய்தி நிறுவனம், ஆப்பிளின் தயாரிப்புகளான ஐபோன்களை, அந்நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் கருவியாக அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவின் மத்திய தொலைக்காட்சி...

அமெரிக்கா-சீனா இடையே நிலையான நல்லுறவினை ஏற்படுத்த முயற்சி!

பெய்ஜிங், ஜூலை 11 - அமெரிக்கா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாய் நிலவி வரும் வெறுப்புணர்ச்சியை போக்க இரு நாடுகளும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளன. அமெரிக்கா - சீனா இடையேயான நல்லுறவு மற்றும் பொருளாதார...

கூகுள் மீதான தடைகளை தளர்த்துகிறதா சீனா?

பெய்ஜிங், ஜூலை 11 - சீனாவில் நீண்ட நாட்களாக தடை செய்யப்பட்டு வந்த கூகுள் பயன்பாடுகள் மீதான தடைகள் தளர்த்திக் கொள்ளப் பட்டதாகக் கூறப்படுகின்றது. சீனாவில் பயனர்கள் கூகுள் மேப் மற்றும் மின்னஞ்சல்கள் போன்ற சில வசதிகளைப்...

சீன அதிபர் ஸி ஜின்பிங் தென்கொரியாவிற்கு சுற்றுப்பயணம்!

சியோல், ஜூலை 4 - சீனா அதிபர் ஸி ஜின்பிங் அரசு முறைப் பயணமாக தென் கொரியா சென்றுள்ளார். சீனாவின் நெருங்கிய நட்பு நாடாக விளங்கும் தென்கொரியா, வட கொரியாவின் தொடர் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும், முன்னணி நாடுகளுடன் வர்த்தகத்தை...

“தூம் 3” இந்திப் படத்தின் மாண்டரின் மொழியாக்கம் 400 அரங்கங்களில் சீனாவில் திரையீடு

பெய்ஜிங், ஜூலை 1 – இதுவரை வந்த இந்திப் படங்களிலேயே அதிக வசூலை வாரிக் குவித்த இந்திப் படமாகத் திகழும் ‘தூம் 3’ எதிர்வரும், மாண்டரின் மொழியாக்கம் செய்யப்பட்டு, ஜூலை 25ஆம் தேதி...

சீனா – உலகக் கிண்ணத்தின் உண்மையான வெற்றியாளர்!

பெய்ஜிங், ஜூன் 30 - பிரேசிலில் நடைபெற்று வரும் உலக் கிண்ண காற்பந்து போட்டிகளில் கிண்ணத்தை வெல்வதற்காக 32 நாடுகள் களமிறங்கி கடுமையாக போட்டியிடுகின்றன. இதில் இறுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது இறுதி...

சீனா, ஆஸ்திரேலியா இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்!

பெய்ஜிங், ஜூன் 25 - சீனா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இரு தரப்பு தடையில்லா வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதியில் கையெழுத்து ஆகும் என்று கூறப்படுகின்றது. ஆசியா கண்டத்தில் சிறப்பான பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிச்...

சீனாவில் பெரு வெள்ளம் – 26 பேர் பலி!

பெய்ஜிங், ஜுன் 24 - சீனாவின் தெற்கு மாகாணங்களான ஹுனான், ஜியாங்சி, ஃபுஜியான் ஆகிய பகுதிகளில், கடந்த சில தினங்களாக புயலுடன் கூடிய தொடர்மழை பெய்து வருகின்றது. மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்குள்ள சுமார் 10...