Home Tags சீனா

Tag: சீனா

சீனா நிலநடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியது!

பெய்ஜிங், ஆகஸ்ட் 5 - சீனாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில், சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டியுள்ளது. சுமார் 80,000 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் தொடர்ந்து...

இந்தியா, இலங்கை, பாகிஸ்தானுக்கு சீனா அதிபர் விரைவில் சுற்றுப் பயணம்!

பெய்ஜிங், ஆகஸ்ட் 4 - சீனா அதிபர்  ஸி ஜின்பிங் விரைவில் அண்டை நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பாக பெய்ஜிங்கில் சீன அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், "அதிபர்  ஸி...

தெற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 150 பேர் பலி!

யுனான், ஆகஸ்ட் 3 - சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள ஜாவோடாங் நகரில் இன்று மாலை 4.30 மணி அளவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தினால் 150 பேர் பலியாகி உள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ள, இந்த நில...

சீனா தொழிற்சாலையில் பயங்கர வெடி விபத்து – 65 பேர் பலி!

பெய்ஜிங், ஆகஸ்ட் 2 - கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள குன்ஷா நகரில் இயங்கி வரும் உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குன்ஷன் நகரில் அமெரிக்க வாகனங்களுக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் உலோக தொழிற்சாலையில் இன்று காலை...

சீனாவின் கட்டிடங்களால் விமானங்களுக்கு பாதிப்பு!

பெய்ஜிங், ஜூலை 27 - சீனாவில் கட்டப்படும் வானுயர்ந்த அடுக்கு மாடி கட்டிடங்களினால், உள்நாட்டு விமான போக்குவரத்து பாதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது. நகரமயமாதல் என்ற பெயரில் சீனா, கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு வானுயர் கட்டிடங்களைக் கட்டி வருகின்றது. இதனால்...

இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்க சீனா முயற்சி!

கொழும்பு, ஜூலை 25 - இலங்கையில் போர் விமானங்களைப் பழுது பார்க்கும் தளம் அமைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டிருப்பது, இந்தியா, இலங்கை இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் திரிகோணமலையில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் சீனா, போர் விமானங்களை...

சியோமி நிறுவனம் எம்ஐ4 திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியது!

பெய்ஜிங், ஜூலை 24 - சீனாவின் சியோமி நிறுவனம் தனது எதிர்பார்ப்புக்குரிய திறன்பேசியான 'எம்ஐ4' (Mi4) -ஐ அறிமுகப்படுத்தியது. சீனாவின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் சியோமி நிறுவனம், அந்நாட்டில் மிகப்பெரும் வர்த்தகத்தை செய்து வரும்...

சீனாவில் மீண்டும் பரவும் பிளேக் நோய்!

பெய்ஜிங், ஜூலை 24 – சீனாவில் உயிர் கொல்லி நோயான பிளேக், அங்குள்ள யூமென் நகரில் பரவி இருப்பதால் அந்நகருடனான அந்நிய தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய உயிர் கொல்லி...

தென் சீனக் கடலோரப் பகுதிகளில் ரம்மாசன் புயல்: பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு! 

பெய்ஜிங், ஜூலை 22  - பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவின் தெற்கு கடலோரப் பகுதிகளில் வீசிய கடும் சூறாவளிக்கு இதுவரை 112 பேர் பலியாகி உள்ளனர். கடந்த வாரம் சீனா மற்றும் பிலிப்பைன்ஸின் கடலோரப் பகுதிகளில் வீசிய ரம்மாசன் சூறாவளிக் காற்று அந்த பகுதிகளில்...

சீனாவில் மெக்டொனால்ட், கேஎஃப்சி உணவகங்களுக்கு தடையா? 

பெய்ஜிங், ஜூலை 22 - சீனாவில் காலாவதியான இறைச்சியை மறுதேதி இட்டு பயன்படுத்துவதாக சர்வதேச உணவகங்களான மெக்டொனால்ட், கேஎஃப்சி மற்றும் பீட்சா ஹட் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீன அரசு சமீப காலத்தில் உணவுத்துறையில் நடைபெற்று...