Home Tags சீனா

Tag: சீனா

விண்டோஸ் அல்லாத புதிய இயங்குதளத்தை தயாரிக்கும் சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 3 - அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை முற்றிலுமாக புறக்கணிக்க நினைக்கும் சீனா, உள்நாட்டில் தயாராகி வரும் இயங்குதளத்தை எதிர்வரும் அக்டோபர் மாதம் வெளியிடத் தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீன அரசின் செய்தி...

உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய சீனாவின் அதிவேக நீர்மூழ்கிக் கப்பல்!

பெய்ஜிங், ஆகஸ்ட் 26 - சீனா, அதிவேகமாக பயணம் செய்யக்கூடிய ‘சூப்பர் சோனிக்’ நீர்மூழ்கி கப்பல் ஒன்றை தயாரித்துள்ளது. தொழில்நுட்பம், பாதுகாப்பு, வர்த்தகம் என அனைத்து துறைகளிலும் தன்னிறைவு பெற்ற நாடாக சீனா முன்னேறி...

அமெரிக்க விமானத்தை மறித்த சீனப் போர் விமானம்!

வாஷிங்டன், ஆகஸ்ட் 25 - சீனக் கற்பரப்பின் மேல் பரந்த அமெரிக்க விமானத்தை, சீனாவின் போர் விமானம் வழிமறித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீன கடற்பரப்பின் மேல்...

சீன நிலக்கரி சுரங்கத்தில் புதைந்த 27 தொழிலாளர்கள் – இருவர் பிணமாக மீட்பு!

பெய்ஜிங், ஆகஸ்ட் 22 – சீனாவின் யுனான் பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றின் நுழைவு வாயில் பகுதி, கன மழை காரணமாக இடிந்து விழுந்ததில் அங்கு வேலை பார்த்து வந்த 27 தொழிலாளர்கள் உயிருடன் மண்ணில் புதைந்தனர்....

மெர்சிடிஸ் பென்ஸ் மீது சீனா குற்றச்சாட்டு!

பெய்ஜிங், ஆகஸ்ட் 19 - உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான 'மெர்சிடிஸ் பென்ஸ்' (Mercedes Benz) மீது சீன அரசு ஊடகம், போலி விலைநிர்ணயம் செய்த குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு கார்...

திபத்தில் சீனாவின் புதிய ரெயில் சேவை – கலக்கத்தில் இந்தியா!

பெய்ஜிங், ஆகஸ்ட் 16 - திபெத்தின் லாஸா மற்றும் ஸிகட்ஸே பகுதியை இணைக்கும் விதமாக 253 கிலோ மீட்டர் தூர ரெயில் சேவையை சீனா நேற்று தொடங்கியது. பிரச்சனைக்குரிய பகுதியாக கருதப்படும் இந்தியாவின் சிக்கிம் மாநில எல்லையோரம் இந்த புதிய...

சீனப் பயணிகள் சென்ற பேருந்து திபெத்தில் பயங்கர விபத்து – 44 பேர் பலி! 

பெய்ஜிங், ஆகஸ்ட் 11 - திபெத்தின் லாஸா நகருக்கு சுற்றுலா சென்ற சீனப் பயணிகளின் பேருந்து மலைமுகட்டில் இருந்து கவிழ்ந்து விழுந்ததில், சுமார் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். சீனாவின் அன்ஹூய், ஷங்காய், ஷாண்டாங் மற்றும் ஹெபாய்...

சீனாவில் நிலநடுக்கம் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது……(புகைப்படங்களுடன்)

பெய்ஜிங், ஆகஸ்ட் 8 – சீனாவில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை  ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தில்   600 பேர் பலியாகியுள்ளனர்.சீனாவின் யுன்னான் மாகாணத்தில், கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஞாயிறு  மாலை...

சீனாவில் காகோடாக், லைன் செயலிகளுக்குத் தடை!

பெய்ஜிங், ஆகஸ்ட் 8 - சீனாவில் குறுந்தகவல் பரிமாற்றத்திற்கு உதவும் 'காகோடாக்' (KakaoTalk) மற்றும் 'லைன்' (Line) செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன அரசு, தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் செயலிகள் மூலம் தங்கள் நாட்டின்...

ஆப்பிள் தயாரிப்புகளை ஒதுக்கும் சீன அரசாங்கம்!

கோலாலம்பூர், ஆகஸ்ட் 7 - சீனா அரசாங்கம் அரசு அலுவலகங்களுக்காக கொள்முதல் செய்யும் கணிப்பொறி, மடிக்கணி உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்களில் ஆப்பிளின் தயாரிப்புகளான 'ஐபேட்' (iPad) மற்றும் 'மேக்புக்' (MacBook) மடிக்கணினிகள் போன்றவற்றை...