Home Tags சீனா

Tag: சீனா

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:300 பேர் படுகாயம்,50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

பீஜிங், அக்டோபர் 9 - சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதியான யூனான் பிராந்தியத்தில் நேற்று மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியில் வசித்த 50 ஆயிரம்...

வட்டாரப் போர் பற்றி ஜிங்பிங் கூறியது இந்தியாவை மனதில் வைத்து அல்ல – சீனா

பெய்ஜிங், செப்டம்பர் 25 - வட்டாரப்போர் பற்றி ஜிங்பிங் கூறிய கருத்து, இந்தியாவை மனதில் வைத்து கூறியது என்று கூறப்படுவது வெறும் கற்பனையே என சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீன அதிபர் ஜிங்பிங் கடந்த...

அந்நிய நிறுவனங்களிடம் அடக்குமுறையை கையாளும் சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 24 - சீனா வெளிநாட்டு முதலீடுகளை வரவேற்க எப்பொழுதும் தயாராகவே இருக்கின்றது. இது சமீபத்தில் சீன அரசாங்கம் அந்நிய நிறுவனங்களுக்கு வெளியிட்ட செய்திக் குறிப்பாகும். எனினும், சீனாவின் இந்த அறிக்கை...

இந்திய எல்லையில் அத்துமீறல்: சீன இராணுவ அதிகாரிகள் அதிரடி மாற்றம்! 

பெய்ஜிங், செப்டம்பர் 23 - இந்திய எல்லையில் சீன இராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில், சீன இராணுவத்தின் முக்கிய அதிகாரிகள் நேற்று அதிரடியாக மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக சமீபத்தில் இந்தியா வந்திருந்த சீன அதிபர் ஜிங்பிங்,...

நிபந்தனைகளை நிறைவேற்றினால் தான் ஐபோன் 6 இங்கு வெளியாகும் – சீனா

பெய்ஜிங், செப்டம்பர் 19 - ஆப்பிளின் ஐபோன் 6-ஐ சீனாவில் விற்பனை செய்யவதற்கு போடப்பட்ட தடை உத்தரவுகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் நிபந்தனைகளை ஆப்பிள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகக் கூறப்படுகின்றது. எனினும், மிக...

இலங்கையில் துறைமுக நகரம் அமைக்கும் சீனா!

கொழும்பு, செப்டம்பர் 18 - இலங்கையின் நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வரும் சீனா, அங்கு சுமார் 140 கோடி டாலர்கள் முதலீட்டில் துறைமுக நகரம் ஒன்றை அமைக்க இருக்கின்றது. இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட சீன அதிபர் ஜி...

சீனாவில் ஐபோன் 6 வெளியீட்டில் தாமதம் – பெருகிவரும் கள்ளச் சந்தை விற்பனை!

பெய்ஜிங், செப்டம்பர் 13 - சீனாவில் ஆப்பிளின் ஐபோன் 6 திறன்பேசிகள், இன்னும் அதிகாரப்பூர்வ விற்பனைக்கு வராத காரணத்தினால், ஹாங்காங் வழியாக 'கிரே மார்க்கெட்' எனும் கள்ளச் சந்தை விற்பனை மிக வேகமாக நடைப்பெற்று வருவதாக...

2022-ல் முதல் விண்வெளி நிலையத்தை நிறுவுகிறது சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 11 - எதிர்வரும் 2022-ம் ஆண்டில், சீனா தனது முதல் விண்வெளி நிலையத்தை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. விண்வெளி, கட்டமைப்பு, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் தன்னிறைவை...

இந்தியாவிற்கு ஜப்பானை விட சிறந்த இரயில் தொழில்நுட்பத்தை வழங்கத் தயார் – சீனா!

பெய்ஜிங், செப்டம்பர் 3 - ஜப்பானை விட சிறந்த தொழில்நுட்பத்தில் அதிவேக இரயிலை இந்தியாவிற்கு வழங்கத் தயார் என சீனா அறிவித்துள்ளது. ஜப்பானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வர்த்தகம், கட்டமைப்பு, அதிவேக...

இறக்குமதி வரி இல்லாத வணிக வளாகத்தை நிறுவிய சீனா! 

ஹைனான், செப்டம்பர் 3 - ஆசியாவில் வர்த்தகத்திற்கு பெயர் பெற்ற இடமாக விளங்கும் சீனா, பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாமல் விற்பனை நடைபெறும் உலகின் மிகப்பெரிய வணிக வளாகம் ஒன்றை திறந்துள்ளது. தெற்கு சீனாவின் தீவுப் பகுதியான ஹைனான் மாகாணத்தின்...