Tag: சீனா
தடுப்பூசிக்கு ஈடாக சீன குடிமக்களை விடுவிக்க சீனா மலேசியாவிடம் கோரிக்கை
கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசியைப் பெறுவதற்கான ஓட்டத்தில், மலேசியா உட்பட தென்கிழக்கு ஆசியா முழுவதும் தகராறு ஏற்படுவதற்கான வாய்ப்பை வெளிப்படுத்துகிறது.
பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முன்னேற்றங்களை உள்ளடக்கிய ஓர் அறிக்கையில், நிக்கி ஆசியா,...
தைவானுடன் வாணிப உடன்பாடு காணும் நோக்கத்தில் இந்தியா
புதுடில்லி : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான தூதரக நல்லுறவுகள் மோசமடைந்து, எல்லைப்புற மோதல்கள் அதிகரித்திருக்கும் நிலையில் அனைத்துலக அளவில் வாணிபத்தில் ஒரு புதிய அணுகுமுறையில் இறங்க இந்தியா முடிவெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தைவானை...
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பொட்டலத்தில் கொவிட்19 நச்சுயிரி
பெய்ஜிங்: சீனாவின் கிங்டாவோ நகரில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் பொட்டலத்தில் கொவிட்19 நச்சுயிரி வாழும் நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
உணவுப் பொட்டலங்களின் மேற்பரப்பில் இந்த நச்சுயிரி கண்டறியப்பட்டது இதுவே முதன்முறையாகும். சீன நோய் கட்டுப்பாடு...
சீனாவில் 90 இலட்சம் பேர் கொவிட்19 சோதனைக்கு உட்படுத்தப்படுவர்
பெய்ஜிங்: சினாவில் கிங்டாவ் நகரத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் கொவிட்19 பரிசோதனை செய்யப்படவிருக்கிறது. கிட்டத்தட்ட 90 இலட்சம் பேர் இந்தப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சீனாவில் கொவிட்19 தொற்று கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், கிங்டாவ் நகரத்தில் புதிதாக 12...
அமெரிக்காவில் சீன மாணவர்களில் 1 விழுக்காட்டினர் உளவாளிகள்- வெள்ளை மாளிகை
வாஷிங்டன்: அமெரிக்காவில் 400,000 சீன மாணவர்களில், அமெரிக்காவின் தொழில்நுட்பம் மற்றும் பிற தகவல்களை சேகரிக்க சீனாவின் முயற்சியில் இயங்கும் 1 விழுக்காடு மாணவர்களை மட்டுமே அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது என்று வெள்ளை மாளிகையின்...
ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சரை சந்திக்கிறார்
மா
புதுடில்லி : இந்தியா- சீனா எல்லைப்பகுதியான கிழக்கு லடாக்கில் பதட்டம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பங்கோங் ட்சோ என்னும் ஏரியைச் சுற்றியுள்ள மலைப் பிரதேசங்களில் உயரமான பகுதிகளில் சீனாவின் கேந்திர முக்கியத்துவம்...
சீன நாட்டினரின் 1,000-க்கும் மேற்பட்ட விசாக்களை அமெரிக்கா இரத்து செய்தது
சீன நாட்டினரின் 1,000-க்கும் மேற்பட்ட விசாக்களை இந்த வாரம் வரை அமெரிக்கா இரத்து செய்துள்ளது.
இந்தியா சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு
கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங் : “மிளகு” துப்பாக்கி ரவைகளால் கலைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!
ஹாங்காங் : சீனா அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் தேர்தல்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஹாங்காங் நிருவாகத்...
இந்திய-சீன தற்காப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் 2 மணி நேரம் சந்திப்பு
மாஸ்கோ : இங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே, இருவருக்கும் இடையிலான முக்கியத்துவம்...