Tag: சீனா
இந்தியா சீனா எல்லையில் துப்பாக்கிச் சூடு
கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா எல்லை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஹாங்காங் : “மிளகு” துப்பாக்கி ரவைகளால் கலைக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள்!
ஹாங்காங் : சீனா அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் உள்ளாட்சி தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெறவிருந்த இந்தத் தேர்தல்களை அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைப்பதாக ஹாங்காங் நிருவாகத்...
இந்திய-சீன தற்காப்பு அமைச்சர்கள் மாஸ்கோவில் 2 மணி நேரம் சந்திப்பு
மாஸ்கோ : இங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே, இருவருக்கும் இடையிலான முக்கியத்துவம்...
இந்தியா-சீனா எல்லையில் பதட்டம் – இருநாட்டு தற்காப்பு அமைச்சர்கள் சந்திப்பு
புதுடில்லி : கடந்த சில மாதங்களாக சீனா-இந்திய எல்லையில் நீடித்து வரும் பதட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. லடாக்கில் லே வட்டாரத்திற்கு வருகை தந்த இந்திய இராணுவத தளபதி மனோஜ் முகுந்த் நரவானே...
சீனாவுக்கு எதிராக தென் சீனக் கடலில் இந்தியப் போர்க்கப்பல்
புதுடில்லி : தங்களின் முன்னணி போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை தென் சீனக் கடலில் நிறுத்தியுள்ளது. சீனாவுக்கு எதிரான இந்தியாவின் மற்றொரு துணிச்சலான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கில் சில மாதங்களுக்கு முன்னர்...
கைலாசமலை இந்து வழிபாட்டுத் தலங்களை சீனா சேதப்படுத்தியது
புதுடில்லி : இந்துக்களின் புனிதத் தலமாகக் கருதப்படுவது கைலாசமலை. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இந்துக்கள் இந்த இடத்திற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம்.
இந்தப் பகுதியில் தரையிலிருந்து வானுக்குப் பாய்ச்சப்படும் ஏவுகணைகளை நிறுத்துவதற்காக இராணுத் தளவாடங்களை...
“சீன நிறுவனப் பங்குகளை விற்று விடுங்கள்” – அமெரிக்கா எச்சரிக்கை
வாஷிங்டன் : அமெரிக்காவில் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் சீன நிறுவனப் பங்குகளை விரைந்து விற்று விடுமாறு கல்லூரிகள், பல்கலைக் கழகங்களின் அறவாரியங்களுக்கு அமெரிக்க அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் அறவாரியங்கள் பொதுவாக நீண்ட கால...
இந்தியாவுக்கான சீன பொருட்களின் இறக்குமதி கடும் சரிவு
புதுடில்லி : இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட இராணுவ மோதல்களைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிராக கடுமையான எதிர்ப்புகள் இந்திய மக்களிடையே எழுந்தன. சீனப் பொருட்களைப் புறக்கணிப்போம் என்ற பிரச்சாரங்கள் இந்தியா முழுவதும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து...
சீனாவின் வீ சாட் குறுஞ்செயலியும் அமெரிக்காவால் தடை செய்யப்படலாம்
வாஷிங்டன் : சீனா மீது அடுக்கடுக்காக, பல்வேறு கோணங்களில் தாக்குதலும், எதிர்ப்பும் கொடுத்து வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். தனது அடுத்த கட்ட அதிரடி பிரயோகமாக வீ சாட் (WeChat) குறுஞ்செய்தி...
டிக் டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும்
வாஷிங்டன் : சீனாவின் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கின்றார்.
இதுதொடர்பான உத்தரவு ஒன்றில் தான் விரைவில் கையெழுத்திட இருப்பதாக அவர்...