Home Tags சீனா

Tag: சீனா

ஜேக் மா மீண்டு(ம்) வந்தார்

ஹாங்காங் : சீனாவில் அலிபாபா நிறுவனத்தை நடத்தி வந்த ஜேக் மா அதன் மூலம் உலகக் கோடீஸ்வரர்களில் ஒருவராக உயர்ந்தார். அவரது அலிபாபா நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தையிலும் பட்டியலிடப்பட்டது. ஆனால் அண்மையக் காலமாக...

சீனா தொடர்ச்சியாக 100-க்கும் அதிகமான சம்பவங்களை பதிவு செய்துள்ளது

பெய்ஜிங்: சீனா தொடர்ச்சியாக ஆறாவது நாளாக 100- க்கும் மேற்பட்ட புதிய கொவிட் -19 சம்பவங்களைப் பதிவுசெய்துள்ளது. சீனாவின் வடகிழக்கில் அதிகரித்து வரும் நோய்த்தொற்றுகள் அங்கு மேலும் ஒரு கவலையைத் தூண்டி உள்ளது. தேசிய சுகாதார...

சீனக் குறுஞ்செயலிகளை தடை செய்த டிரம்ப்

வாஷிங்டன் : ஜனவரி 20-ஆம் தேதியோடு பதவி விலகிச் செல்லத் தயாராகும் இறுதித் தருணங்களில் கூட சீனாவின் மீதும் அதன் வணிக மையங்கள் மீதும் நடப்பு அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நெருக்குதல்களை...

கொவிட்-19: அனைத்துலக வல்லுநர்களை அனுமதிக்க சீனா மறுப்பு- உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

ஜெனீவா: கொவிட்-19 தொற்றின் தோற்றம் குறித்து ஆராய அனைத்துலக வல்லுநர்கள் குழு தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு சீனா இன்னும் அங்கீகாரம் வழங்காததைக் குறிப்பிட்டு உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் செவ்வாயன்று, தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகக்...

சீனா அமெரிக்காவை முந்தும்! இந்தியா ஜப்பானை முந்தும்!

இலண்டன் : அடுத்து வரும் ஆண்டுகளில் குறிப்பாக 2028-இல் சீனா உலகிலேயே மிகப் பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாக உருவெடுத்து அமெரிக்காவை இரண்டாம் இடத்திற்குத் தள்ளி விடும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். தற்போது...

கொவிட்-19: ஒரு வருடமாகியும் தொற்று பயம் இருக்கவே செய்கிறது

பெய்ஜிங்: கொவிட்-19 பரவத் தொடங்கி ஏறக்குறைய ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. உலகளவில் இந்த தொற்றால் 71 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.6 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். ​ 2019- ஆம் ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதியன்று...

ஹாங்காங் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது தடைகள்

வாஷிங்டன் : பதவி விலகிச் செல்லும் இறுதிக் கட்டத்திலும் சீனா மீதான நெருக்கடிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியிருக்கிறார். ஹாங்காங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த  சீன அரசாங்கத்தின்...

கொவிட்19 தடுப்பு மருந்து பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும்

கோலாலம்பூர்: சீனாவுடனான அரசாங்க அரசு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மலேசியா தனது முதல் கொவிட் -19 தடுப்பு மருந்து பரிசோதனையை அடுத்த மாதம் மேற்கொள்ளும் என்று பிரதமர் மொகிதின் யாசின் தெரிவித்தார். இன்ஸ்டிடியூட் ஆப்...

மேலும் 43 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது

புதுடில்லி  : இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிகழ்ந்துவரும் எல்லைப்புற மோதல்களைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையில் வணிகங்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளன. தேசியப் பாதுகாப்பு என்ற காரணம் கூறி இந்தியா தற்போது மேலும் 43 சீன...

சீனாவில் 10 இலட்சம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிட்டது!

பெய்ஜிங்: சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பு மருந்து ஏற்கெனவே 10 இலட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றை எதிர்க்க உலகம் முழுவதும் சுமார் 150 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. சமீபத்தில், அமெரிக்காவை...