Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19; புதிய தொற்றுகள் 22,262 – மரணங்கள் 223
கோலாலம்பூர்: இன்று ஆகஸ்ட் 21 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 22,262 ஆகப் பதிவாகியது. இதைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 1,535,286 ஆக உயர்ந்தது.
கடந்த சில...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 23,564 – மலேசிய வரலாற்றில் அதிக பட்சம்!
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 20 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 23,564 ஆக அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக்...
கொவிட்-19; தடுப்பூசிகள் 50 விழுக்காட்டுக்கும் மேல் செலுத்தப்பட்டன!
கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை ஒருபுறம் அதிக அளவில் இருந்து வரும் நிலையில், இன்னொரு புறத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதுவரையில் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களின் மக்கள் தொகையில் 50...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 22,948 – இதுவரையில் இதுவே உச்சம்!
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 19 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு 22,948 ஆக அதிகரித்தது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக...
கொவிட்-19; புதிய உச்சத்தைத் தொட்ட தொற்றுகள் 22,242; மரணங்கள் 225
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 18) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 22,246 ஆகப் பதிவாகி புதிய உச்சத்தைத் தொட்டது.
மரண எண்ணிக்கை 225 ஆகப் பதிவாகியது என சுகாதார...
கொவிட்-19; மரணங்கள் 282! மரணமடைந்து மருத்துவமனை கொண்டுவரப்பட்டவர்கள் 101
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 15) ஒரு நாள் வரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20,546 ஆகப் பதிவாகிய வேளையில் மரண எண்ணிக்கை 282 ஆக பதிவாகியது என சுகாதார அமைச்சின்...
கொவிட் 19 : புதிய தொற்றுகள் 20,546
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 15 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இருபதாயிரத்தைக் கடந்து 20,546 ஆகப் பதிவாகியது.
கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரமாக...
கொவிட் தடுப்பூசிகள் : 32 விழுக்காட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் : நேற்று சனிக்கிழமை (ஆகஸ்ட் 14) நள்ளிரவு வரையில் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 32 விழுக்காட்டு மக்களுக்கு 2 தடுப்பூசிகளும் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டன என சுகாதார அமைச்சர் டாக்டர்...
கொவிட் 19 : தொற்றுகள் தொடர்ந்து 21 ஆயிரத்தைக் கடந்தன
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 13 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 21 ஆயிரத்தைக் கடந்து 21,468 ஆகப் பதிவாகியது.
நேற்றும் இதே போன்று 21 ஆயிரத்தைக் கடந்த...
கொவிட் 19 : தொற்றுகள் புதிய உச்சத்தைத் தொட்டன : 21,668
கோலாலம்பூர் : இன்று ஆகஸ்ட் 12 வரையிலான ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 21,668 ஆகப் பதிவாகி இதுவரை இல்லாத புதிய எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டது.
இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றுகளின்...