Home Tags சுகாதார அமைச்சு

Tag: சுகாதார அமைச்சு

கொவிட்-19; புதிய கொவிட் தொற்று மரணம் 199 – இதுவே இதுவரையில் மிக அதிகம்!

கோலாலம்பூர்: கொவிட் தொற்றுகளின் காரணமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்று 199 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்தது. கொவிட் தொற்று தொடங்கிய காலத்திலிருந்து மிக அதிகமான மரணங்கள் இப்போதுதான்  கடந்த 24 மணி...

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 11,985

கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை ஜூலை 21 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 11,985 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில்...

கொவிட் தடுப்பூசிகள் : 15 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன

கோலாலம்பூர் :நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) நள்ளிரவு வரையில் நாடு முழுமையிலும் இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 15 மில்லியன் அளவைகளைக் கடந்தது. சுகாதார அமைச்சர் அடாம் பாபா தனது டுவிட்டர் பக்கத்தில்...

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 12,366 – மரணங்கள் 93

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 20 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 12,366 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில்...

கொவிட் தடுப்பூசிகள் – மொத்தம் 14 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில் 424,936...

கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 ஆயிரத்தைக் கடந்து, தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு புறத்தில் கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதுவரையில் செலுத்தப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் மொத்த...

கொவிட்-19 : மரணங்கள் 129 ஆக உயர்ந்தன – சிகிச்சை பெறுவோர் 128,997

இன்று திங்கட்கிழமை ஜூலை 19 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் கொவிட் தொற்று மரணங்கள் 129 ஆக உயர்ந்திருக்கின்றன. கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும் அதிகமானதாக தொடர்ந்து இருந்து...

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 10,972!

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை ஜூலை 19 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 10,972 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில்...

கொவிட்-19: மரணங்கள் 153 ஆக உயர்ந்தன – சிகிச்சை பெறுவோர் 124,593!

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் கொவிட் தொற்று மரணங்கள் 153 ஆக உயர்ந்திருக்கின்றன. நேற்று ஒருநாளில் 138 ஆக இருந்த மரணங்கள் இன்று அதிகரித்தன. கொவிட்...

கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 10,741 ஆகக் குறைந்தன

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 18 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 10,241 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையை விட இது ஏறத்தாழ 2 ஆயிரம் குறைவாகும். எனினும்...

கொவிட்-19: இதுவரை இல்லாத மரணங்கள் 138 – சிகிச்சை பெறுபவர்கள் 119,814 ஆக...

கோலாலம்பூர்: சனிக்கிழமை ஜூலை 17 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 138 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும் அதிகமானதாக...