Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19: மரணங்கள் 115 – சிகிச்சை பெறுபவர்கள் 114,053 ஆக அதிகரிப்பு
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 16 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 115 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும்...
கொவிட்-19; புதிய கொவிட் தொற்றுகள் 12,541 – சிலாங்கூரில் மட்டும் 5,512!
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 16 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 12,541 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
நேற்றைய எண்ணிக்கையான 13,215 தொற்றுகளுடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும், நாட்டில்...
கொவிட்-19; ஒருநாள் இடைவெளியில் 2 ஆயிரம் தொற்றுகள் அதிகரிப்பு – 13,215
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை ஜூலை 15 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 13,215 புதிய தொற்றுகள் அதிர்ச்சி தரும் வகையில் அதிகரித்திருக்கின்றன.
நேற்றைய எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது ஒரே நாளில் 2...
கொவிட்-19: தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1 இலட்சத்தைக் கடந்தது – மரணங்கள் 118...
கோலாலம்பூர்: இன்று புதன்கிழமை ஜூலை 14 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 118 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து கடந்த சில நாட்களாக ஒருநாள் மரண எண்ணிக்கைகள் நூற்றுக்கும்...
கொவிட் தடுப்பூசிகள் – மொத்த எண்ணிக்கை 12 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில்...
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் நேற்று ஒருநாளில் 11 ஆயிரத்தைக் கடந்து அதிர்ச்சி அளித்திருக்கும் நெருடலான செய்திக்கிடையில், கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 13)...
நூர் ஹிஷாம் பதவி விலக வேண்டுமா? இணையத் தளங்களில் விவாதம்!
கோலாலம்பூர் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொவிட்-19 தொற்று தொடர்பில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்திருப்பவர் சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம்.
ஆனால், இன்றளவும் கொவிட் தொற்றுகளின்...
கொவிட்-19: மரண எண்ணிக்கை 125 – தீவிர சிகிச்சைப் பிரிவில் 972 பேர்...
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 13 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 125 மரணங்கள் பதிவாயின. கொவிட் தொற்று தொடங்கியதில் இருந்து இதுவரையில் பதிவான மிக அதிகமான ஒருநாள் மரண எண்ணிக்கை...
கொவிட்-19; வரலாறு காணாத உயர்வு – 11,079 தொற்றுகள்
கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 13 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 11,079 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இது வரலாறு காணாத உயர்வாகும். இந்த எண்ணிக்கையில் இதுவரையில் ஒருநாள்...
கொவிட்-19: மரண எண்ணிக்கை 102 – தீவிர சிகிச்சைப் பிரிவில் 964 பேர்
கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை ஜூலை 12 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 102 மரணங்கள் பதிவாயின. அதே வேளையில் மேலும் 964 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில்...
கொவிட்-19; கொவிட் 19 தொற்றுகளின் எண்ணிக்கை 8,574 ஆகக் குறைந்தன
கோலாலம்பூர்: கடந்த சில நாட்களாக 8 ஆயிரம், 9 ஆயிரம் என அதிகரித்து வந்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை இன்று திங்கட்கிழமை (ஜூலை 12) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் ஆறுதலளிக்கும்...