Tag: சுகாதார அமைச்சு
கொவிட்-19: மரண எண்ணிக்கை 91 – மரணத்திற்குப் பின்னர் மருத்துவமனைகளுக்குக் கொண்டு வரப்பட்டவர்கள்...
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 91 மரணங்கள் பதிவாயின. அதே வேளையில் மேலும் 961 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில்...
கொவிட் தடுப்பூசிகள் – மொத்த எண்ணிக்கை 11 மில்லியனைக் கடந்தது – ஒரு நாளில்...
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் கொவிட் தொற்றுகளின் பரவல் ஒரு நாளில் மீண்டும் 9 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது என்ற நெருடலான செய்திக்கிடையில், கொவிட் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன.
நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10)...
கொவிட்-19; தொடர்ந்து 3-வது நாளாக 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொற்றுகள் – 9,105
கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூலை 11 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 9,105 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை...
கொவிட்-19: மரணங்களின் எண்ணிக்கை 87 – தீவிர சிகிச்சை பிரிவில் 959 பேர்!
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை ஜூலை 10 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 87 மரணங்கள் பதிவாயின. அதே வேளையில் மேலும் 959 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில்...
புதிய தொற்றுகள் 9,353 – அதில் பாதி சிலாங்கூரில்!
கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை ஜூலை 10 வரையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 9,353 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன. இதில் சிலாங்கூரில் மட்டும் அதில் ஏறத்தாழ பாதி எண்ணிக்கையிலான தொற்றுகள்...
கொவிட்-19: மரணங்களின் எண்ணிக்கை 77 – புதிய தொற்றுகள் 9,180
கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை ஜூலை 9 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 77 மரணங்கள் பதிவாயின.
இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 5,980 ஆக...
கொவிட் தடுப்பூசிகள் – ஒருநாளில் 376 ஆயிரம் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 8) நள்ளிரவு வரையில் 376,909 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டன.
புதன்கிழமை (ஜூலை 7) வரையில் நாடு முழுமையிலும் செலுத்தப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை...
அர்த்தமில்லாத நாடு தழுவிய முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை – புதிய தொற்றுகள் 9,180
கோலாலம்பூர்: நாடு முழுமையிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா?
அந்த நடவடிக்கையால் உண்மையில் பலன் விளைகிறதா? இதனால் தொற்றுகளின் எண்ணிக்கையை உண்மையில் குறைக்க முடியுமா?
என அடுக்கடுக்கான கேள்விகள்...
கொவிட்-19: இதுவரை இல்லாத அளவுக்கு மரணங்கள் 135 – புதிய தொற்றுகள் 8,868!
கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை ஜூலை 8 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 104 மரணங்கள் பதிவாயின. இதுவரையில் பதிவான கொவிட் மரணங்களில் நேற்று பதிவான எண்ணிக்கைதான் மிக அதிகமானதாகும்.
இன்றைய ஒருநாள் மரணங்களைத்...
கொவிட் தடுப்பூசிகள் – 10 மில்லியனுக்கும் மேல் செலுத்தப்பட்டன
கோலாலம்பூர் :நாடு முழுமையிலும் நேற்று புதன்கிழமை (ஜூலை 7) வரையில் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியது.
நேற்று வரையில் 10,036,361 அளவைகள் கொண்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட நிலையில், அவற்றில் 6,999,554 முதல்...