Home Tags சுலைமான் முகமட் அலி (மலாக்கா)

Tag: சுலைமான் முகமட் அலி (மலாக்கா)

மலாக்கா புதிய முதல்வர் அப்துல் ரவுஃப் தலைமையில் புதிய ஆட்சிக் குழு

மலாக்கா : மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சர் சுலைமான் அலி பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அப்துல் ரவுஃப் யூசோ அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து மலாக்கா மாநிலத்தில் புதிய ஆட்சிக் குழு பதவியேற்கவிருக்கிறது. மலாக்கா...

மலாக்காவின் புதிய முதல்வர் அப்துல் ரவுஃப்பா?

மலாக்கா : நாட்டின் சிறிய மாநிலமானாலும் அரசியல் சர்ச்சைகளின் வெப்பம் சற்றும் குறையாத மாநிலம் மலாக்கா. இந்த மாநிலத்தின் முதலமைச்சர் சுலைமான் அலி பதவியிலிருந்து விலகிவிட்டதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட்...

மலாக்காவுக்கு புதிய முதலமைச்சரா?

மலாக்கா: அடுத்த ஆண்டு ஜனவரி 3 முதல் மலாக்கா மாநில முதலமைச்சராக டத்தோஸ்ரீ சுலைமான் முகமட் அலி தொடர மாட்டார் என எதிர்பார்க்கபடுகிறது. இதுகுறித்து எழுந்த ஆரூடங்களுக்கு முகமட் அலி தெளிவற்ற பதிலை...

மலாக்கா முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி பதவியேற்றார்

மலாக்கா : தேசிய முன்னணி மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று மலாக்கா மாநிலத்தைக் கைப்பற்றியிருப்பதைத் தொடர்ந்து அம்னோவின் சுலைமான் முகமட் அலி 13-வது முதலமைச்சராகப் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 21) அதிகாலையில் பதவியேற்றார். தேசிய...

மலாக்கா: நட்சத்திர போராட்டத் தொகுதிகள் # 1: லெண்டு

(பரபரப்பான இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது மலாக்கா மாநில சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தல். அரசியல் பார்வையாளர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கும் சில முக்கிய சட்டமன்றத் தொகுதிகளையும் அவை ஏன்...

மலாக்கா : தேசிய முன்னணி முதலமைச்சர் வேட்பாளர் சுலைமான் முகமட் அலி

மலாக்கா : எதிர்வரும் மலாக்கா சட்டமன்றத் தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், மாநில முதலமைச்சராக சுலைமான் முகமட் அலி மீண்டும் நியமிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்பட்டபோது, சுலைமான் முகமட் அலி...

மலாக்கா : இடைத் தேர்தலா? அவசர காலமா? அடுத்த வாரம் முடிவு!

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற முடிவை அடுத்த வாரம் எடுக்கப் போவதாக...

மலாக்காவில் சட்டமன்ற இடைத் தேர்தலா? அவசர கால ஆட்சியா?

மலாக்கா : கலைக்கப்பட்டிருக்கும் மலாக்கா சட்டமன்றத்திற்கு இடைக்காலத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது அந்த மாநிலத்தில் அவசரகாலம் சட்டம் பிறப்பிக்கப்பட்டு இடைத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த சில நாட்களாக இழுபறியில்...

மலாக்கா: காபந்து அரசாங்கம் செல்லாது! பக்காத்தான் நீதிமன்றம் செல்கிறது!

மலாக்கா :மலாக்கா மாநில சட்டமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அடுத்த சட்டமன்ற இடைத் தேர்தல்வரை நடப்பு முதலமைச்சர் சுலைமான் முகமட் அலி தலைமையிலான மாநில அரசாங்கம் காபந்து அரசாங்கமாக...

மலாக்காவில் ஆட்சி மாற்றம் நிகழுமா?

மலாக்கா : பெர்சாத்து தலைமையிலான தேசியக் கூட்டணிக்கும், அம்னோவுக்கும் இடையில் உறவு முறிந்ததைத் தொடர்ந்து மலாக்கா மாநில அரசாங்கம் கவிழும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. நடப்பு முதலமைச்சர் டத்தோஶ்ரீ சுலைமான் முகமட் அலியை வீழ்த்தி புதிய...