Tag: சிகாமாட் (*)
சிகாமாட்: டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக ஹிஷாமுடின் பிரச்சாரம்
சிகாமாட் - ஜோகூர் மாநிலத்தில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ராவுக்கு ஆதரவாக பராமரிப்பு தேசிய முன்னணி அரசாங்கத்தின் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன்...
டாக்டர் சுப்ரா பங்களிப்பால் மேம்பாடுகள் பல கண்ட சிகாமாட் சுங்கை மூவார் தமிழ்ப் பள்ளி
1926ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட சிகாமாட் தேசிய வகை சுங்கை மூவார் குழுவகத் தோட்டத் தமிழ்ப்பள்ளியானது 18 மாணவர்களை மட்டும் கொண்டு தொடங்கப்பட்டது. தற்பொழுது சிகாமாட் நாடாளுமன்றத்தில் முதல் குழுவகத் தமிழ்ப்பள்ளியாக உருமாற்றம் கண்டு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் சிறந்த தமிழ்ப்பள்ளியாகவும் திகழ்கின்றது.
தோட்டப்புறத்தில் சிறிய அளவில் இருந்தாலும் அனைத்து வசதிகளையும் கொண்ட தமிழ்ப்பள்ளியாகவும் மாணவர்களின் கல்வி அடைவுநிலை, புறப்பாட நடவடிக்கை என அனைத்திலும் தொடர் வளர்ச்சியையும் இப்பள்ளிக்கூடம் பதிவு செய்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இப்பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பிரேமா இராமகிருஷ்ணன் கருத்துரைக்கையில், "2014-ஆம் ஆண்டில் இப்பள்ளிக்குக் குழுவகத் தமிழ்ப்பள்ளி எனும் அங்கீகாரம் கிடைத்தது. அக்காலக்கட்டத்தில் பள்ளிக்கூடத்தின் துரித...
அனல் பறக்கும் பிரச்சாரத்திலும் மருத்துவத்தை மறக்காத டாக்டர் சுப்ரா!
சிகாமாட் - சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பார்கள். அதுபோலத்தான் ஒருவரின் தொழிலும்!
சிங்கை மருத்துவப் பல்கலைக் கழகத்தில் மருத்துவத் துறையில் கல்வி பயின்று, முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன் தோல்வியாதித் துறையில்...
“ஆதரித்த சிகாமாட் மக்களை கைவிடக் கூடாது என்பதற்காக மீண்டும் போட்டியிடுகிறேன்” டாக்டர் சுப்ரா
சிகாமாட் – நேற்று திங்கட்கிழமை (30 ஏப்ரல் 2018) இரவு சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஜெமந்தா வட்டார இந்திய வாக்காளர்களிடையே உரையாற்றிய டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் “கடந்த 3 தவணைகளாக சிகாமாட் நாடாளுமன்றத்...
2.1 மில்லியன் மானியத்தில், கணினி மையத்தோடு நவீனமயமான நாகப்பா தோட்டத் தமிழ்ப் பள்ளி
சிகாமாட் - நாடு முழுமையிலும் நவீனமயமாக்கப்பட்டு, கல்வி கற்கும் வசதிகள், கல்விச் சூழலுக்கான மேம்பாடுகளுடன் செயல்பட்டு வரும் தமிழ்ப் பள்ளிகளின் வரிசையில் புதிதாக இணைந்திருக்கும் சிகாமாட் தேசிய வகை நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி...
சிகாமாட் : டாக்டர் சுப்ரா – எட்மண்ட் சந்தாரா – பாஸ் மும்முனைப் போட்டி
ஜோகூர், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா-தேசிய முன்னணி வேட்பாளராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தை எதிர்த்து பக்காத்தான் வேட்பாளராக, பிகேஆர் கட்சியின் சந்தாரா குமார் ராமநாயுடு என்ற இயற்பெயர் கொண்ட...
டாக்டர் சுப்ராவுக்கு எதிராக எட்மண்ட் சந்தாராவா? வேதமூர்த்தியா?
சிகாமாட் - எதிர்வரும் பொதுத் தேர்தலில் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடப் போவதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் அறிவித்திருப்பதைத் தொடர்ந்து அவரை எதிர்த்துப் போட்டியிடப்...
கிழக்குக்கரை பொருளாதார மண்டலத்தில் சிகாமாட் சேர்த்துக் கொள்ளப்படும் – நஜிப் அறிவிப்பு
சிகாமாட் – இன்று செவ்வாய்க்கிழமை காலையில் சிகாமாட்டுக்கு வருகை தந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கிம்மாஸ்-ஜோகூர் பாரு இடையிலான இரட்டைத் தண்டவாளம் அமைக்கும் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில்...
“மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டி” – டாக்டர் சுப்ரா அறிவிப்பு
கோலாலம்பூர் – ஒருசில ஊடகங்கள் தெரிவித்ததுபோல் இறுதி நேரத்தில் தான் சிகாமாட்டிலிருந்து தொகுதி மாறப் போவதில்லை என்றும் எத்தனை கடுமையாகப் போட்டியை எதிர்நோக்கினாலும், மீண்டும் சிகாமாட்டிலேயே போட்டியிடப் போவதாகவும் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம்...
“சிகாமாட்டிலிருந்து தொகுதி மாற்றமா?” – டாக்டர் சுப்ரா மறுப்பு
கோலாலம்பூர் - 2004-ஆம் ஆண்டு முதற்கொண்டு தற்காத்து வரும் ஜோகூர் மாநிலத்தின் சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து மாறி எதிர்வரும் பொதுத்தேர்தலில் உலு சிலாங்கூர் தொகுதியில் போட்டியிடுவார் என பிரி மலேசியா டுடே வெளியிட்டிருக்கும்...