Tag: சென்னை வெள்ளம்
தமிழக வெள்ளம்: இன்று காலை வரையிலான இறுதி நிலவரங்கள்!
சென்னை: இன்று வெள்ளிக்கிழமை காலை வரையிலான தமிழகம் மற்றும் சென்னை வெள்ள நிலவரங்கள் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் தொகுதிகளுக்கான மேம்பாட்டு நிதியிலிருந்து 1 கோடி ரூபாய் வரை வெள்ள...
சென்னை பேரிடர்: மொழி பாகுபாடு இன்றி நடிகர்-நடிகைகள் நிதியுதவி!
சென்னை - சென்னை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு பல்வேறு நடிகர்-நடிகைகளும் தாராளமாக நிதியுதவி வழங்கி வருகின்றனர். இன்று தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 2 கோடி ரூபாய் நிவாரண நிதி...
நேரடியாக உங்கள் வெள்ள நிவாரண நிதியை அளிக்கலாம் – மலேசிய இந்திய தூதரகம் ஆலோசனை!
கோலாலம்பூர் - சென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிதியுதவி அளிக்க விரும்பும் மலேசியர்கள் முறையான வழியில் தங்களது நிவாரண நிதியை அளிக்க மலேசியாவிலுள்ள இந்திய தூதரகம் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை அறிக்கை ஒன்றை தங்களது...
சென்னை பேரிடர்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் 2 கோடி நிதியுதவி!
சென்னை - சென்னை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தமிழ் நடிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு மாநில நடிகர்களும் நிதியுதவி வழங்கி வருகின்றனர். ஏற்கனவே தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர்,...
சென்னை மலேசிய தூதரகத்திற்கு மஇகா 3 இலட்சம் ரிங்கிட் வெள்ள நிவாரண உதவி!
கோலாலம்பூர் - சென்னை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்டிருக்கும் ஏராளமான மலேசியர்கள் மற்றும் தமிழகத்தில் பயிலும் மலேசிய மாணவர்களுக்கு தேவைப்படும் நிவாரண உதவிகளை சென்னையிலுள்ள மலேசியத் தூதரகக் கிளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நோக்கத்திற்காக உதவும் பொருட்டு...
சென்னை பேரிடருக்கு ஜெயலலிதா காரணமா? – அன்புமணி புள்ளிவிவர அறிக்கை!
சென்னை - செம்பரம்பாக்கம் ஏரியை சரியான நேரத்தில் திறந்து விடாமல் அலட்சியமாக நடந்து கொண்டதால்தான் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு பேரழிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முதல்வர் ஜெயலலிதாவும், தலைமைச் செயலாளரும்தான் பொறுப்பேற்க...
‘இந்தியா டுடே’ ஆசிரியரின் எடக்கான கேள்விக்கு ஆர்ஜே பாலாஜி மூக்குடைப்பான பதில்!
சென்னை - சென்னை பேரிடரை வெளிநாட்டு ஊடகங்களே தலைப்புச் செய்தியாக வெளியிட்டு வந்த நிலையில், வட இந்திய ஊடகங்கள் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்காமல், மத சகிப்புத்தன்மை குறித்து நட்சத்திரங்களின் பேட்டிக்கே அதிக...
சென்னை வெள்ளம்: இராணுவத்தால் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார்!
சென்னை – சென்னை கிண்டி பகுதி, மழை வெள்ளத்தால் தனித்தீவாக்கப்பட்ட நிலையில், நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவரை, இராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர். தற்போது அவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில், இன்று அவரை...
சென்னை பேரிடர்: பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்தார் கருணாநிதி!
சென்னை - சென்னை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை முதல்வர் ஜெயலலிதா நேரடியாக சந்திக்காமல் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டது பரவலாக அதிருப்தியை கிளப்பி உள்ள நிலையில், அது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதியும் கடுமையான...
சென்னை பேரிடர்: இலங்கை வீரர் முரளிதரன் 1 கோடி நிதியுதவி!
கொழும்பு - சென்னையில் ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் பொருட்டு, இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். மற்றொரு இலங்கை வீரரான...