Tag: சென்னை
டில்லியில் டெங்குவைத் தொடர்ந்து பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம்: மருத்துவர்கள் எச்சரிக்கை!
புதுடில்லி - டில்லியில் டெங்குக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. டெங்குக் காய்ச்சலால் டில்லியில் இதுவரை 21 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
டெங்குக் கொசுக்களை அழிக்க...
ரூ1935 கோடியில் கூவம் நதியைச் சுத்தப்படுத்தத் திட்டம்: ஜெயலலிதா அடிக்கல்!
சென்னை – சென்னையின் முக்கிய அடையாளமாகிய கூவம் நதியைச் சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தை, 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ தமிழ்நாடுஅரசுடன் ஒருங்கிணைந்து மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தவுள்ளது.
முதற்கட்டமாக முதல்...
இலங்கை போர்க்குற்ற விசாரணை: அமெரிக்கத் தூதரகம் முன்பு வைகோ ஆர்ப்பாட்டம்!
சென்னை- இலங்கை இறுதிப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக நீதிமன்ற விசாரணை தேவையில்லை; உள்நாட்டு நீதிமன்ற விசாரணையே போதுமானது என்று அறிவித்த அமெரிக்காவைக் கண்டித்து மதிமுக...
மாஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயற்சியா? மர்ம ஒளிப்பிழம்பால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
சென்னை - மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்தில் தரை இறங்கிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை விபத்துக்குள்ளாக்க சில விஷமிகள் முயன்றதாக வெளியான தகவல் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வியாழக்கிழமை இரவு இந்தச்...
திருச்சியில் இருக்கும் சுத்தம், தலைநகர் சென்னையில் இல்லையாம்!
புது டெல்லி, ஆகஸ்ட் 10 - பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டன் கீழ், நாடு முழுவதும் உள்ள நகரங்கள் அவற்றின் தூய்மையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மைசூர் இந்திய...
நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு வெயில் – சென்னை மக்கள் தவிப்பு!
சென்னை, ஜூலை 7 - கத்திரி வெயில் முடிந்து மாதக்கணக்கில் ஆகி, தென்மேற்குப் பருவமழைக் காலம் தொடங்கி நடந்து வந்தாலும், தமிழகத்தில் வெயில் விட்டபாடில்லை. தலைநகர் சென்னையில் நூற்றாண்டில் இல்லாத அளவிற்கு வெயில் மக்களைக்...
சென்னை மெட்ரோ தொடர்வண்டித் திட்டத்தை இன்று துவங்கிவைக்கிறார் ஜெயலலிதா!
சென்னை, ஜூன் 29 – சென்னையில் மெட்ரோ தொடர்வண்டிச் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று காணொளி அழைப்பு மூலம் துவக்கி வைக்கிறார். இருப்பினும் பயண விவரம் குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படாததால், மக்கள்...
கின்னஸ் சாதனை விழா: பன்னாட்டுக் கருத்தரங்கு!
சென்னை, ஜூன் 5 - தமிழின் பெருமையினைப் பல்லாற்றானும் உலகிற்கு உணர்த்தி வரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறையும், மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும், பதிப்புத்துறையில் வைர விழா காணும் சென்னை கலைஞன்...
இன்று அட்சய திரிதியை முன்னிட்டு தமிழகத்தில் 2,400 கிலோ தங்கம் விற்பனை!
சென்னை, ஏப்ரல் 21 - அட்சய திரிதியையான இன்று தமிழகம் முழுவதும் நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இன்று மட்டும் 2,400 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது என்று நகை வியாபாரிகள் தெரிவித்தனர்.
சித்திரை...
சென்னையை சேர்ந்த பெண் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு!
வாஷிங்டன், ஏப்ரல் 17 - அமெரிக்காவின் நியூயார்க் நகர நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக,சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (43) தேர்வாகி உள்ளார்.
ரிச்மண்ட் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில், மாவட்ட துணை வழக்கறிஞராக பணிபுரியும்...