Tag: சென்னை
சென்னையை சேர்ந்த பெண் நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக தேர்வு!
வாஷிங்டன், ஏப்ரல் 17 - அமெரிக்காவின் நியூயார்க் நகர நீதிமன்றத்தின் முதல் இந்திய பெண் நீதிபதியாக,சென்னையை சேர்ந்த ராஜேஸ்வரி (43) தேர்வாகி உள்ளார்.
ரிச்மண்ட் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில், மாவட்ட துணை வழக்கறிஞராக பணிபுரியும்...
திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகமாக மாறுகிறது சாந்தி திரையரங்கம்!
சென்னை, மார்ச் 4 - திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகமாக சாந்தி திரையரங்கம் மாற்றப்படுகிறது. இதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்று நடிகர் பிரபு தெரிவித்தார்.
சாந்தி திரையரங்கம் கடந்த 1961-ஆம்...
சென்னையில் பள்ளி மாணவர்கள் 3 பேருக்கு பன்றி காய்ச்சல்!
சென்னை, மார்ச் 3 - சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3 மாணவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் காணப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் நாடு முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது.
இந்நோய்க்கு...
சாந்தி திரையரங்கை விற்பதாக நடிகர் பிரபு அறிவிப்பு!
சென்னை, மார்ச் 3 - சென்னையில் உள்ள சாந்தி திரையரங்கை விற்பனை செய்யப்படுவதாக நடிகர் பிரபு அறிவித்துள்ளார். தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று சாந்தி திரையரங்கை வாங்குவதாக தெரிகிறது.
54 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை...
சென்னையில் விமானத்தின் சக்கரம் வெடித்தது – 150 பயணிகள் உயிர் தப்பினர்!
சென்னை, பிப்ரவரி 26 - சென்னையில் தரை இறங்கும் போது விமானத்தின் சக்கரம் வெடித்ததால், விமானத்தில் இருந்த 150 பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஐதராபாத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு...
சென்னையில் 50 ஆயிரம் பேரால் உருவான மனித தேசிய கொடி கின்னஸ் சாதனை!
சென்னை, டிசம்பர் 8 - கின்னஸ் சாதனைக்காக 50 ஆயிரம் பேரை கொண்டு மனித தேசியக் கொடி சென்னையில் உருவாக்கப்பட்டது. அதிக மக்களை கொண்டு பெரிய அளவில் மனித தேசிய கொடியை உருவாக்கும் கின்னஸ்...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து 2 புலிகள் தப்பி ஓட்டமா?
சென்னை, நவம்பர் 16 - சென்னைக்கு அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிலிருந்து 2 புலிகள் வெளியேறியதாக தகவல் பரவியதால், அந்த வட்டார சுற்றுப் புறங்களில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
இந்த உயிரியல் பூங்காவில்...
ஐந்து மொழிகளில் படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை!
சென்னை, அக்டோபர் 4 - ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ஐந்து மொழிகளில் திரைப்படமாக உருவாகவிருக்கிறதாம். படத்துக்குத் தலைப்பு அம்மா என வைத்துள்ளாராம் இயக்குநர்.
இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில்...
லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி மீது வழக்கு!
சென்னை, ஆகஸ்ட் 27 - லஞ்சம் பெற்றதாக நிறுவனங்களின் (கம்பெனிகள்) பதிவாளர் மனுநீதிச் சோழனை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.
மனுநீதி சோழனுக்கு லஞ்சம் கொடுத்ததாக செட்டிநாடு குழுமத்தின் தலைவர் பிரபல தொழிலதிபர்...
சென்னையில் 15 இடங்களில் அம்மா திரையரங்கம்! ரூ.25-க்கு நுழைவுச் சீட்டு!
சென்னை, ஆகஸ்ட் 8 - சென்னையில் முதற்கட்டமாக 15 இடங்களில் அம்மா திரையரங்கம் கட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு குளு குளு வசதியுடன் திரையரங்கம் கட்டப்பட உள்ளன.
அம்மா திரையரங்குகளில் ரூ.25க்கு அனுமதிச்...