Home Tags ஜமால் யூனுஸ் டத்தோ

Tag: ஜமால் யூனுஸ் டத்தோ

ஜமால் யூனுசுக்கு 3 நாட்கள் தடுப்புக் காவல்

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை (மே 22) பிற்பகலில் கைது செய்யப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் 3 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட நீதிமன்றம்...

ஜமால் யூனுஸ் கைது செய்யப்பட்டார்!

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய அம்னோ தொகுதித் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுஸ் தனது கைத்துப்பாக்கியை வேண்டுமென்றே பகிரங்கமாக வெளியே காட்டியதற்காக காவல் துறையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை (மே 22) பிற்பகல் 1.15 மணியளவில்...

பெர்சே ஆர்ப்பாட்டக்காரர்களை எதிர்ப்போம் – ஜமால் முகமட் எச்சரிக்கை

கோலாலம்பூர் – தேர்தல் ஆணையத்தில் தொகுதி எல்லை மாற்றங்கள் மீதான மசோதா நாளை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, அதனை எதிர்த்து பொதுத் தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பான பெர்சே நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்...

மகாதீர், சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக ஜமால் போலீஸ் புகார்!

கோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் அவரது துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மாவுக்கு எதிராக சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். அவர்கள் இருவரும்...

தடுப்புக்காவலில் மயங்கி விழுந்த ஜமால் விடுவிப்பு!

கோலாலம்பூர் - முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிமை மிரட்டியதற்காக இரண்டு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவர் ஜமால் யூனுஸ் மயங்கி விழுந்ததால் விடுவிக்கப்பட்டார். இரவு முழுவதும் தரையில் படுத்திருந்ததால்...

ஜமாலுக்கு 2 நாள் தடுப்புக் காவல்!

கோலாலம்பூர் – நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட சுங்கை பெசார் அம்னோ தொகுதியின் தலைவர் டத்தோஸ்ரீ ஜமால் யூனுசுக்கு மேலும் இரண்டு நாள் தடுப்புக் காவலை நீதிமன்றம் வழங்கியுள்ளதாக டாங் வாங்கி காவல்...

சைட் இப்ராகிமுக்கு ஆதரவுக் கரம் நீட்டுகிறார் வேதமூர்த்தி!

கோலாலம்பூர் – சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் யூனுஸ் விடுத்து வரும் மிரட்டல்களுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் சட்ட அமைச்சரும் ஜசெக உறுப்பினருமான டத்தோ சைட் இப்ராகிமுக்கு தனது ஆதரவுக் கரத்தை ஹிண்ட்ராப்...

சைட் இப்ராகிமுக்கு மிரட்டல் – ஜமால் யூனுஸ் கைது!

கோலாலம்பூர் - சுங்கை பெசார் அம்னோ தலைவரும் சர்ச்சைக்குரிய விவகாரங்களை அடிக்கடி எழுப்பி வருபவருமான டத்தோ ஜமால் யூனுஸ் இன்று சனிக்கிழமை இரவு காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் சட்ட அமைச்சரும், ஜசெக...

அரசு அலுவலகத்தில் பீர் பாட்டில்கள் வீசிய ஜமால் கைது!

கோலாலம்பூர் - சிலாங்கூர் மாநிலச் செயலக அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை பீர் (மது) பாட்டில்களை வீசி உடைத்த சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யூனோஸ் நேற்று இரவு கைது செய்யப்பட்டார். இது...

சிலாங்கூர் செயலகக் கட்டிடத்தில் பீர் பாட்டில்கள் உடைப்பு!

கோலாலம்பூர் - சுங்கை பெசார் அம்னோ தலைவர் ஜமால் முகமட் யூனோஸ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இந்த முறை சிலாங்கூர் மாநில செயலகக் கட்டிடத்தில் மது (பீர்) பாட்டில்களை வீசியிருக்கிறார். இன்று வியாழக்கிழமை காலை...