Tag: ஜல்லிக்கட்டு
மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு!
மதுரை - ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் உடனடியாகத் தீர்ப்பு வழங்க முடியாது என்று கூறிவிட்டதால், அதிருப்தியடைந்த ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் சிலர், மதுரையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.
மதுரை அருகேயுள்ள கரிசல்குளத்தில் 20-க்கும்...
ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடித் தீர்ப்பு கிடையாது – உச்சநீதிமன்றம் கைவிரிப்பு!
புதுடெல்லி - ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
பொங்கலை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என்று தமிழக வழக்கறிஞர்கள் தாக்கல்...
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருடன் சந்திப்பு
புதுடில்லி - தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என அதிகரித்து வரும் போராட்டங்கள் குறித்துப் பேசவும், ஜல்லிக் கட்டு மீண்டும் நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று...
“ஜல்லிக்கட்டு மிருகவதை என்றால், பிரியாணியைத் தடை செய்யுங்கள்” – கமலஹாசன்!
சென்னை - இங்கு நடைபெற்றுவரும் இந்தியா டுடே கருத்தரங்கத்தில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் (இந்திய நேரம்) கமலஹாசன் கலந்து கொண்டு சுமார் ஒரு மணிநேரம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அதன் பின்னர்...
ஜல்லிக் கட்டு மீதான தடை நீடிக்கிறது
புதுடில்லி - ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்துவதற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அதற்கான தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது.
விலங்குநல ஆர்வலர்கள் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து...
சீமான் இன்று கைது செய்யப்படலாம்!
மதுரை - ஜல்லிக்கட்டு நடத்த டில்லி உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தாலும், தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் எனக் கூறியுள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை காவல்துறையினர் இன்று கைது செய்யவுள்ளதாகத் தகவல்கள்...
ஜல்லிக்கட்டு தடை: இறைச்சிக்கு விற்கப்பட்டதா ‘விருமாண்டி’ காளை?
கோவை - ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டிற்கென்றே பிரத்யேகமாக வளர்க்கப்பட்ட காளைகளை, அதன் உரிமையாளர்கள் வேறு வழி இன்றி கேரளாவில் அடிமாட்டுக்கு விற்பனை செய்வதாக...
ஜெயலலிதா மனது வைத்தால் ஜல்லிக்கட்டு – ஒதுங்கிக் கொண்டது மத்திய அரசு!
சென்னை - ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அவசரச் சட்டம்...
ஜல்லிக்கட்டு விவகாரம்: தடை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
புதுடெல்லி - ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் அளித்த இடைக்காலத் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இன்று அந்த மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம்...
ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மனு – உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது!
புது டெல்லி - ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்த மத்திய அரசின் அரசாணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு...