Tag: ஜிம்பாப்வே
முகாபேயின் நல்லுடல் ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படுகிறது
சிங்கப்பூரில் காலமான ராபர்ட் முகாபேயின் நல்லுடல் புதன்கிழமை காலையில் அவரது தாய்நாடான ஜிம்பாப்வே கொண்டு செல்லப்படும் என அவரது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமானார்!
ஜிம்பாப்வேயின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே காலமான செய்தியை, அந்நாட்டின் அதிபர் எம்மர்சன் மனாங்காக்வா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ராபர்ட் முகாபேவுக்கு 4 மாதங்களாக சிங்கை மருத்துவமனையில் சிகிச்சை
சிம்பாப்வே நாட்டின் முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே கடந்த 4 மாதங்களாக, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ரோபர்ட் முகாபே பதவி விலகினார்!
ஹராரே – ஜிம்பாப்வே நாட்டை கடந்த 37 ஆண்டுகளாக தனது சர்வாதிகாரப் பிடியில் வைத்திருந்து ஆண்டதுடன், அந்நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்த அதிபர் ரோபர்ட் முகாபே, இராணுவம் மற்றும் பொதுமக்களின் கடுமையான எதிர்ப்புகளைத் தொடர்ந்து...
ஜிம்பாப்வே இராணுவப் புரட்சி – முகாபே வீட்டுச் சிறையில்!
ஹராரே – ஜிம்பாப்வே நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டிருப்பதைத் தொடர்ந்து, 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபே தற்போது வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார் என தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஜேக்கப் சுமா அறிவித்திருக்கிறார்....
ஜிம்பாப்வேயில் பேருந்து விபத்து! 30 பேர் பலி! 36 படுகாயம்!
ஹராரே - ஜிம்பாப்வேயில் இரண்டு பேருந்துகள் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 36 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே - புலவாயோ நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்றும் மினி...
ஜிம்பாப்வேயின் 35 குவாட்ரில்லியன் டாலர்கள், ஒரு அமெரிக்க டாலருக்குச் சமமான பரிதாபம்!
ஹராரே, ஜூன் 15 - ஒரு நாட்டு மக்கள் மூட்டை மூட்டையாகப் பணத்தை எடுத்துக் கொண்டு போய், தெருவோரக் கடைகளில் ஒருவேளைக்கான பாலும், ரொட்டித் துண்டுகளும் வாங்கினால் அந்நாட்டின் பண மதிப்பு எத்தகைய...
எனது வெற்றியை சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தூக்கில் தொங்கலாம்: ஜிம்பாப்வே ஜனாதிபதி ஆவேசம்
ஹராரே, ஆக. 13- ஜிம்பாப்வே நாட்டில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி அதிபர் பதவிக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் 61 சதவீதம் வாக்குகளை பெற்ற ராபர்ட் முகாபே(வயது 89) வெற்றி பெற்றதாக...
ஜிம்பாப்வே பாராளுமன்ற தேர்தல்: அதிபர் முகாபே கட்சி மீண்டும் அமோக வெற்றி
ஹராரே, ஆக. 3– ஜிம்பாப்வே நாட்டில் புதிய அதிபர் மற்றும் பாராளுமன்ற தேர்தல் நடந்தது.
அதில் ஷானு பி.எப்.கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே ( வயது 89), ஜனநாயக மாற்றத்துக்காண இயக்கம் (எம்.டி.சி.)...
ஜிம்பாப்வேயில் தேர்தல்: முகாபே மீண்டும் அதிபர் ஆவாரா? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஹராரே, ஆக. 1– ஜிம்பாப்வேயில் நடந்த தேர்தலை தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் பாராளுமன்றம் மற்றும் புதிய அதிபருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அதில், தற்போதைய அதிபர் ராபர்ட் முகாபே, பிரதர்...