Tag: ஜியோ நிறுவனம்
அமெரிக்க நிறுவனங்களின் முதலீடுகளை அள்ளிய அம்பானி
புதுடில்லி : எல்லா நதிகளும் கடலை நோக்கியே செல்கின்றன என்ற முதுமொழி, முதலீடுகள் என்ற முறையில் பார்த்தால் இந்தியாவின் முதலாவது பணக்காரர் முகேஷ் அம்பானிக்கும் பொருந்தும்.
கடந்த ஆண்டு உலகம் முழுவதும் பல பெரிய...
பில்லியன் கணக்கான தொழில்நுட்ப முதலீடுகள் இந்தியாவில் ஏன்?
2020-ஆம் ஆண்டு தொடங்கி உலகமே கொவிட்-19 பிரச்சனைகளில் மூழ்கியிருக்க மிகப் பெரிய முதலீடுகள் சத்தமின்றி இந்தியாவின் தொழில்நுட்பட நிறுவனங்களில் செய்யப்பட்டிருக்கின்றன.
கூகுள், அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் 4.5 பில்லியன் முதலீடு
மும்பை – முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்போர்ட் நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது. இதன்மூலம் அந்நிறுவனத்தில் 7.7 விழுக்காட்டுப் பங்குகளை அந்நிறுவனத்தில் கூகுள் கொண்டிருக்கும்.
உலகின் முன்னணி...
அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இண்டெல் 253 மில்லியன் டாலர்கள் முதலீடு
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மின்னிலக்கத் (டிஜிடல்) துணை நிறுவனமான ஜியோ பிளாட்போர்ம் நிறுவனத்தில் அமெரிக்காவின் இண்டெல் நிறுவனம் 253.55 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீட்டைச் செய்திருக்கிறது.
ஜியோ நிறுவனத்திற்கு மேலும் 1.2 பில்லியன் டாலர்களைத் திரட்டிய முகேஷ் அம்பானி
மும்பை – உலகின் அடுத்த மாபெரும் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் முகேஷ் அம்பானி. இன்றைய தேதியில் ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக உருவெடுத்திருப்பவர்.
அவரது ஜியோ நிறுவனத்திற்கு உலகம் முழுவதிலுமிருந்து முதலீட்டாளர்கள்...
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மேலும் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு
விஸ்தா இக்குவிட்டி பார்ட்னர்ஸ் (Vista Equity Partners) என்ற முதலீட்டு நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ நிறுவனங்களில் 1.5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்துள்ளது.
மேலும் 748.5 மில்லியன் டாலர்கள் முதலீடுகளைப் பெறும் முகேஷ் அம்பானியின் ஜியோ ரிலையன்ஸ்
சில்வர் லேக் (Silver Lake) என்ற மற்றொரு அமெரிக்க முதலீட்டு நிறுவனமும் ஜியோ நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்ய முன்வந்துள்ளது.
இலவச 4 ஜி செல்பேசிகள் – ரிலையன்ஸ் ஜியோ அதிரடி!
மும்பை – அடுத்தடுத்து புதுமையான, அதிரடியான திட்ட அறிவிப்புகளின் மூலம் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உலகைக் கலக்கி வரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை, மலிவு விலை 4-ஜி (4G) செல்பேசிகளை...
ஜியோ இலவசச் சலுகை மார்ச் 31 வரை தான்!
புதுடெல்லி - ரிலயன்ஸ் நிறுவனத்தால் கொண்டு வரப்பட்ட ஜியோ 4 ஜி நிறுவனம், இதுவரை வழங்கி வந்த இலவசச் சலுகைகள் வரும் மார்ச் 31-ம் தேதியோடு நிறைவடைவதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஸ் அம்பானி...