Tag: ஜெயலலிதா
ஜெயலலிதா பதவியேற்பு விழா: பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபம் வந்தடைந்தார்!
சென்னை - (மலேசிய நேரம் 2.30 மணி நிலவரம்) இன்று கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலட்சக்கணக்கான மக்கள் சென்னையில் திரண்டுள்ள நிலையில்,
ஜெயலலிதா தனது...
ஜெயலலிதா பதவியேற்பு விழா: ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா? வரப்போகும் சினிமாப் பிரபலங்கள் யார்?
சென்னை - இன்று பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் , முக ஸ்டாலின், மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும்...
‘ஜெ’ பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்! வெங்கய்யா நாயுடு!
சென்னை - தேர்தல் திருவிழா முடிந்து இன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் வைபவம் மிக விமரிசையாக நடைபெறவிருக்கின்றது. சென்னையின் முக்கிய இடங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகர்களிலும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான திரைகளில்...
ரோசய்யாவைச் சந்தித்து அமைச்சர்கள் பட்டியல் வழங்கினார் ஜெயலலிதா!
சென்னை - இன்று தமிழக ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரிய ஜெயலலிதா தொடர்ந்து அமைச்சர்கள் பட்டியலையும் வழங்கியுள்ளார்.
(அமைச்சர்கள் பட்டியல் விவரம் தொடரும்)
அதிமுக சட்டமன்ற பேரவை தலைவராக ஜெயலலிதா ஏகமனதாகத் தேர்வு!
சென்னை - இன்று மாலை சென்னையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற பேரவைத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தனது தாயாருடன் ஜெயலலிதா இருக்கும் பழைய கோப்பு...
பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்களுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை!
சென்னை - தமிழக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியார் புகைப்படத்திற்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை...
அதிகாரபூர்வ இறுதி முடிவுகள்: அதிமுக: 134 – திமுக : 89 – காங்கிரஸ்:...
சென்னை - தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட இறுதி நிலவர அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் பின்வருமாறு:
அதிமுக - 134
திமுக - 89
காங்கிரஸ் - 08
இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்...
“நல்லுறவு மேலோங்கப் பாடுபடுவோம்” ஜெயலலிதாவுக்கு டாக்டர் சுப்ரா வாழ்த்து!
கோலாலம்பூர் – தமிழகத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியில் அமரும் ஜெயலலிதாவுக்கு மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும் மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம்...
“எனது இறுதி மூச்சு வரை தமிழக மக்களுக்காகப் பாடுபடுவேன்” ஜெயலலிதா நன்றி!
சென்னை – அதிமுக பெரும்பான்மை பெற்று விட்டது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த ஜெயலலிதா தமிழக மக்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஜெயலலிதா இல்லத்தில் பலரும் வரிசையாக வந்து பூக்கூடைகள்...
100 சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்யுங்கள் – மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!
சென்னை - தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் பொன்னான வாக்குகளை 100 சதவிகிதம் பதிவு செய்யுங்கள் என்று வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அ.தி.மு.க....