Home Tags ஜெயலலிதா

Tag: ஜெயலலிதா

இலவச செல்பேசி; விவசாய கடன் தள்ளுபடி: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

சென்னை - அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அதிமுக தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டார். இதன் முதல் பிரதியை, தம்பிதுரை பெற்றார். இதில் பல இலவச அறிவிப்புகளையும், அதிரடி கவர்ச்சியான திட்டங்களையும்...

ஜெயலலிதாவை ஆதரித்து ஆர்.கே. நகரில் மதுரை ஆதீனம் பிரச்சாரம்!

சென்னை - தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருப்புறம்பியத்தில், மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியது: முதல்வர் ஜெயலலிதாவை ஆதரித்து, சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் அடுத்த வாரம் தேர்தல் பிரச்சாரம்...

ஜெயலலிதா இமயமலைக்கு சென்றால் தமிழ் மக்களுக்கு விடுதலை – இளங்கோவன் மீண்டும் பரபரப்பு! (காணொளியுடன்)

கோவை - தவ வாழ்க்கை மேற்கொள்வதாக கூறும் ஜெயலலிதா, இமயமலைக்கு சென்றால் தமிழக மக்களுக்கு விடுதலை கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய...

ஜெயலலிதா வேட்புமனுவில் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை – கருணாநிதி புகார்!

சென்னை - முதல்வர் ஜெயலலிதாவின் வேட்புமனுவில் சென்னை சபையர் திரையரங்க இடம் குறித்து குறிப்பிடப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருணாநிதி நேற்று கேள்வி-பதில் வடிவில் தகவல்களை கூறியுள்ளார்; கேள்வி:...

இன்று மாலை 6 மணிக்கு கோவையில் ஜெயலலிதா பிரசாரம்!

கோவை - முதல்வர் ஜெயலலிதா கோவை கொடிசியா மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். இதில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஜெயலலிதா தனி...

உளறும் ஜெயலலிதா; பரதேசி சீமான்; சாவு ஊர்வலம்தான் மக்கள் நலக்கூட்டணி – இளங்கோவன் விமர்சனத்தால்...

மதுரை – பொதுவாக ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அந்தக் கட்சியின் சின்னத்தின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களைத் தனது பிரச்சாரங்கள், விமர்சனங்களின் வழி உதவி செய்வார். ஆனால் தமிழகக் காங்கிரஸ் தலைவராக இருக்கும்...

இலவசத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி – ஜெயலலிதா பிரச்சாரம்!

விழுப்புரம் - இலவச வண்ணத் தொலைக்காட்சி திட்டத்திலும் மக்களை ஏமாற்றியவர் கருணாநிதி. 21 அங்குலம் வழங்காமல் 14 அங்குல தொலைகாட்சி பெட்டிதான் வழங்கினார்  என்று விழுப்புர பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா குற்றச்சாட்டினார். தமிழ்நாடு...

மிடாஸ் மது ஆலையால்தான் ஜெயலலிதா மதுவிலக்கை அமல்படுத்த தயக்கம் – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை – மிடாஸ் மது ஆலையைக் காப்பாற்றத் தான் தமிழகத்தில் மதுவிலக்கை ஒரேயடியாக அமல்படுத்த முதல்வர் ஜெயலலிதா தயங்குவதாக திமுக பொருளாளர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் திமுக...

ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: இளங்கோவன் மீது வழக்கு!

சென்னை - முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது சென்னை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் கடந்த 25 ஆம் தேதி நடந்த...

மதுரையில் ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான வரவேற்பு!

மதுரை - தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இன்று மாலை மதுரை வந்தடைந்த ஜெயலலிதாவுக்கு பிரம்மாண்டமான அளவில் மதுரை மக்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள்...