Tag: ஜெயலலிதா
முதல்வர் ஜெயலலிதா எனது முகநூலைக் கவனித்து வருவதில் மகிழ்ச்சி- ஸ்டாலின்!
சென்னை – தனது முகநூல் பக்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து கவனித்து வருவது தனக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், தமிழக மக்களின் பிரச்சினைகள் பற்றித் தெரிந்துகொள்ள தனது...
அட்டாக் பாண்டியைக் கைது செய்த தமிழகக் காவல்துறையினருக்கு ஜெயலலிதா பாராட்டு!
சென்னை - சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அவ்விவாதத்தின் போது முதலமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:
திமுக சட்டமன்ற உறுப்பினர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு...
ஜெயலலிதா தமிழ்நாட்டின் பெயரையே ‘அம்மா நாடு’ என மாற்றி விடுவார்- கருணாநிதி எச்சரிக்கை!
சென்னை – வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ் நாட்டின் பெயரையே 'அம்மா நாடு' என்று மாற்றி வைத்து விடுவார்கள் எனத் திமுக தலைவர் கருணாநிதி தனது டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.
கலைஞர்...
ரூ1935 கோடியில் கூவம் நதியைச் சுத்தப்படுத்தத் திட்டம்: ஜெயலலிதா அடிக்கல்!
சென்னை – சென்னையின் முக்கிய அடையாளமாகிய கூவம் நதியைச் சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தை, 'சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை’ தமிழ்நாடுஅரசுடன் ஒருங்கிணைந்து மூன்று கட்டங்களாகச் செயல்படுத்தவுள்ளது.
முதற்கட்டமாக முதல்...
“எருமை மாட்டில் மழை பெய்தது போல் இருக்கிறார் ஜெயலலிதா” மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் ஈவிகேஎஸ்!
திருச்சி – பிரதமர் மோடி-ஜெயலலிதா சந்திப்பைக் கொச்சையாகப் பேசினார் என்று தமிழகக் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனைக் கடுமையாக எதிர்த்து அதிமுக-வினர் கணடனப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.போராட்டத்தைக் கை விடுங்கள் என்று ஜெயலலிதா...
இலங்கைக்கு எதிராகத் தீர்மானம்: ஜெயலலிதாவை பாராட்டிய கருணாநிதி!
சென்னை - இலங்கையில் நடந்த போர்குற்றங்களை விசாரிக்க அனைத்துலக விசாரணைக்குழு தேவை. இதற்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா, நேற்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். வழக்கமாக அரசின்...
தேமுதிக-வைக் கலைத்து விட்டு அதிமுக-வில் இணையத் தயார்: விஜயகாந்த்!
கோயம்புத்தூர் – தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா நல்லது செய்தால், தேமுதிக-வைக் கலைத்துவிட்டு, அதிமுக-வில் இணையத் தயாராக இருப்பதாக விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
தேமுதிக 11-ஆம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாளான...
இல்லம் தோறும் இணையவழிச் சேவை: சட்டசபையில் ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை – சட்டப் பேரவை விதி 110ன் கீழ், அரசு கேபிள் தொலைக்காட்சி மூலம் இல்லம் தோறும் குறைந்த செலவில் இணைய சேவை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற...
அதிமுக-வை மகத்தான வெற்றி பெறச் செய்வதே தலையாய பணி: தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்!
சென்னை – விரைவில் நடைபெற உள்ள தமிழகச் சட்டசபைத் தேர்தலில் அதிமுக-வை மகத்தான வெற்றி பெறச் செய்வதே தொண்டர்களின் தலையாய பணியாக இருக்க வேண்டும் என்று தொணடர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
அதில் பேரறிஞர்...
அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது தமிழக அரசு: மு.க.ஸ்டாலின்
தர்மபுரி- முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளது என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழக அரசு அறவே செயல்படாத அரசு என்றும் அவர் கூறியுள்ளார்.
தர்மபுரியில்...