Tag: ஜெயலலிதா
மோடியையும் ஜெயலலிதாவையும் இணைத்து அவதூறு பரப்பிய இலங்கை அரசு இணையதளம்! (காணொளியுடன்)
கொழும்பு, ஆகஸ்ட் 1 - இலங்கை பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் புகைப்படத்துடன் அவதூறான கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் மோடிக்கு, தமிழக...
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இறுதி வாதம் முடிந்தது: பொய் வழக்கு என குற்றச்சாட்டு!
பெங்களூர், ஜூலை 24 - சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்ட நல்லம்ம நாயுடு சுதந்திரமாக செயல்படாமல், ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டுள்ளதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு ...
நபிகள் நாயகத்தை பின்பற்றினால் இந்தியா அமைதிப் பூங்காவாகத் திகழும்: ஜெயலலிதா
சென்னை, ஜூலை 22 - நபிகள் நாயகத்தின் போதனைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் இந்தியா அமைதிப் பூங்காவாகத் திகழும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் அதிமுக சார்பில்...
ஸ்ரீஹரிகோட்டா செல்லும் வழியில் மோடியை சென்னையில் ஜெயலலிதா வரவேற்றார்!
சென்னை, ஜூன் 30 - ஸ்ரீஹரிகோட்டாவில் ஏவுகனை ஏவுவதை பார்வையிடச்செல்லும் வழியில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா வரவேற்றார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி...
தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் – மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!
சென்னை, 20 - தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று...
ஈராக்கில் உள்ள 40 இந்தியர்களை மீட்கக்கோரி மோடிக்கு ஜெயலலிதா கடிதம்!
சென்னை, ஜூன் 20 - ஈராக்கில் உள்நாட்டுப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு பணிக்கு சென்ற இந்தியர்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கின்றனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 6 செவிலியர்களும், கேரளத்தை சேர்ந்த 34 செவிலியர்களும், பயங்கரவாதிகளால்...
ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இறுதி வாதம் தொடங்கியது!
பெங்களூரு, ஜூன் 19 - சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரின் இறுதி வதாம் தொடங்கியது. பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மைக்கேல் குன்கா முன் வாதம் ஆரம்பமானது.
நீதிமன்றம் 4 முறை கண்டனம்...
ஜெயலலிதா அரசியல் ஆதாயம் தேடுகிறார் – கர்நாடகா முதல்வர் காட்டம்!
பெங்களூரு, ஜூன் 18 - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா காவிரி நதிநீர் பிரச்சனையின் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற அரசு அடிக்கல் நாட்டு...
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
பெங்களூர், ஜூன் 17 - ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் லெக்ஸ் பிராபர்ட்டீஸ் நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து ஜெயலலிதா தொடர்ந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.
பெங்களூர் தனி...
சுமித்ரா மகாஜனுக்கு ஜெயலலிதா வாழ்த்து!
சென்னை, ஜூன் 11 - நாடாளுமன்ற மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுமித்ரா மகாஜனுக்கு, ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது, “16-வது நாடாளுமன்ற சபாநாயகராக தாங்கள் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு வாழ்த்து...