Tag: ஜெயலலிதா
“ஜெயலலிதா நிலைமை மோசமடைகிறது” – அப்போலோ மருத்துவமனை, டாக்டர் பீல் அறிக்கை!
சென்னை - அப்போலோ மருத்துவமனையின் பொறுப்பாளரும், அம்மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் மகளுமான சங்கீதா ரெட்டி தனது டுவிட்டர் தளத்தில் செய்துள்ள பதிவில் "எங்களின் எல்லா முயற்சிகளையும் மீறி தமிழக முதல்வர்...
அப்போலோவில் அவசரக்கூட்டம்: எம்எல்ஏ-களிடம் கையெழுத்து!
சென்னை - தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில், இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் அப்போலோ மருத்துவமனையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.
அதில்,...
“ஜெயலலிதா தொடர்ந்து கவலைக்கிடம்” – அப்போலோவின் புதிய அறிக்கை!
சென்னை - அனைத்து தரப்புகளும் மிகவும் எதிர்பார்த்திருந்தபடி, அப்போலோ மருத்துவமனையின் புதிய அறிக்கை தற்போது (மலேசிய நேரம் பிற்பகல் 3.20 அளவில்) வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி தமிழக முதல்வர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருந்து...
ஜெயலலிதா – தற்போதைய நிலவரம் : சென்னை விரையும் வெங்கையா நாயுடு!
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 3.00 மணி வரையிலான இறுதி நிலவரங்கள்)
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென மோசமடைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:
மத்திய...
ஜெயலலிதா: பரபரப்பாகும் தமிழகம்!
சென்னை - (மலேசிய நேரம் பிற்பகல் 1.00 மணிவரையிலான இறுதி நிலவரச் செய்திகள்)
இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் (இந்திய நேரம்) பாஜக இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன் அப்போலோ மருத்துவமனை வந்து...
ஜெயலலிதா: தற்போதைய நிலவரம்!
சென்னை - தமிழகத்தை உலுக்கியுள்ள முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த இறுதி நிலவரச் செய்திகள்:
முதல்வருக்கு ஏற்பட்ட மாரடைப்பு மற்றும் இதய நாளங்களில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சிறிய அளவிலான அறுவைச் சிகிச்சை...
முதல்வருக்காகப் பிரார்த்தனை செய்வோம் – அப்போலோ அறிக்கை!
சென்னை - நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக முதல்வருக்கு இதய...
ஜெயலலிதா உடல்நலக் குறைவு! அறுவை சிகிச்சை நடத்தப்படலாம்!
சென்னை - அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதா முழு உடல் நலம் அடைந்து விட்டார் என்றும் எப்போது வேண்டுமானாலும் வீடு திரும்பலாம் என்றும் அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி...
பாலமுரளி கிருஷ்ணா மறைவு – ஜெயலலிதா இரங்கல்!
சென்னை - கர்நாடக இசைமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு தமிழக முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
தனது இரங்கல் அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-
"பிரபல கர்நாடக இசை விற்பன்னரும் திரைப்பட பின்னணிப் பாடகருமான...
“ஜெயலலிதா இயல்பாக சுவாசிக்கின்றார்”-அப்போல்லோ
சென்னை – இன்று வெள்ளிக்கிழமை மாலை அப்போல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி விடுத்துள்ள அறிக்கையொன்றில், “ஜெயலலிதா செயற்கை சுவாசக் கருவிகள் துணையின்றி இயல்பாக சுவாசிக்கின்றார். எப்போது வேண்டுமானாலும் அவர் இல்லம்...