Home Tags ஜெர்மனி

Tag: ஜெர்மனி

ஜெர்மனி: புத்தாண்டு இரவில் 150 பெண்கள் மீது பாலியல் வன்முறை – காரணம் குடியேறிகளா?

கொலோன் - 2016-ம் ஆண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் ஜெர்மன் மக்களுக்கும், அந்நாட்டு அரசாங்கத்திற்கும் கசப்பான அனுபவத்தைக் கொடுத்து இருக்கிறது. புத்தாண்டு பிறக்கும் இரவில், கொலோன் நகரில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி...

ஐஎஸ் மிரட்டலால் புத்தாண்டு முன்னிரவில் மூனிக் நகர இரயில்கள் நிறுத்தப்பட்டன

மூனிக் (ஜெர்மனி) – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் மிரட்டலைத் தொடர்ந்து புத்தாண்டுக்கு முதல் நாளோ, புத்தாண்டிலோ புதிய தாக்குதல்கள் அரங்கேற்றப்படும் என அச்சம் நிலவிய காரணத்தால் ஜெர்மனியின் மூனிக் நகரில் நேற்றிரவு சில இரயில்கள்...

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் ஜெர்மனி மேயர் தேர்தலில் வெற்றி!

பான் - ஜெர்மனியின் பான் நகர மேயர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அசோக் ஸ்ரீதரன் வெற்றி பெற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், பான் நகர மேயராக வெற்றி பெற்று இருப்பது...

சிரியா அகதிகளை ஏற்றுக் கொண்டது ஆஸ்திரேலியா- ஜெர்மனி!

முனிச் - சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் சிரியா ராணுவத்திற்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப் போரால் பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறி ஹங்கேரிக்குச் சென்றனர். ஹங்கேரியில் சாதகமான சூழ்நிலை இல்லாததால், அங்கிருந்து புறப்பட்டு  ஆஸ்திரியா, ஜெர்மனி...

ஜெர்மன்விங்க்ஸ் எதிரொலி: காக்பிட்டில் இரு பாதுகாவலர்கள் – ஐரோப்பா முடிவு!

பெர்லின், ஜூலை 17 - ஜெர்மன்விங்ஸ் விமான விபத்தின் எதிரொலியாக காக்பிட்டில் நடைபெறும் செயல்முறைகளை கண்காணிக்க, இரு பாதுகாவலர்களை நியமிக்க, ஐரோப்பிய விமான போக்குவரத்து கண்காணிப்பு ஆணையம் முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய விமானப் போக்குவரத்து...

“ஈரான் அணுசக்தி ஒப்பந்தம்:வரலாற்றின் பெருந்தவறு”- இஸ்ரேல்.

வியன்னா, ஜூலை 15- ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடு களுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 18 நாட்களாகத் தொடர்ந்து நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில்,...

வோல்ஸ்வேகன் தொழிற்சாலையில் ஊழியரைக் கொன்ற ரோபோ!

பெர்லின், ஜூலை 2 - ஜெர்மனியில் செயல்பட்டு வந்த 'வோல்ஸ்வேகன்' (Volkswagen) மகிழுந்துத் தொழிற்சாலையில், ரோபோ ஒன்று ஊழியரைக் கொன்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. வோல்ஸ்வேகன் தொழிற்சாலையில், மனிதர்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்பப் பிரிவில் ரோபோக்கள்...

ஜெர்மனியில் நாளை ‘ஜி7’ உச்சி மாநாடு: 3-வது முறையாக ரஷ்யா நீக்கம்!

பெர்லின், ஜூன் 8 – உலகின் பணக்கார நாடுகளின் உச்சி மாநாடு, நாளை ஜெர்மனியில் தொடங்குகிறது. இதில், மூன்றாவது முறையாக ரஷ்யா நீக்கப்பட்டதால், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகள் மட்டும் பங்கேற்கின்றன. இரண்டு நாட்கள்...

இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு கண்டுபிடிப்பு: 20,000 மக்களை வெளியேற்றிய ஜெர்மனி!

பெர்லின், மே 28 - ஜெர்மனியின் மேற்கு நகரமான கொலோனில் இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்திய சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த வெடிகுண்டு வெடிப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததனால் அதனை செயல்...

வானில் இருந்து வரும் மர்மமான ‘ட்ரம்பெட்’ சத்தம்!

பெர்லின், மே 21 - பூமி நமது சிந்தனைக்கு புலப்படாத பல்வேறு மர்ம முடுச்சுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. ஏலியன், சாத்தான், இலுமினாட்டிகள் என பல்வேறு அதிசயிக்கத்தக்க தகவல்கள் அவ்வபோது வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு நாடுகளில் பல்வேறு...