Tag: ஜோகூர் சுல்தான்
சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்பு: வரலாறு படைத்தார் ஜோகூர் சுல்தான்
ஜோகூர் பாரு - சீனர்களின் சிங்காய் விழாவில் பங்கேற்ற வகையில் புதிய வரலாறு படைத்துள்ளார் ஜோகூர் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர். இந்த விழாவில் பங்கேற்ற முதல் ஜோகூர் ஆட்சியாளர் இவர்தான்.
ஞாயிற்றுக்கிழமையன்று இவ்விழாவில் பங்கேற்க...
ஜோகூர் சுல்தான் வாங்கியிருக்கும் போயிங் 737 விமானம்!
கோலாலம்பூர் - ஜோகூர் அரச சின்னம் மற்றும் பணியாளர்களின் உடுப்புகளுடன் கூடிய போயிங் 737 - 800 விமானம் வாஷிங்டனின் எவரெட்டில் காணப்பட்டுள்ளதாக யாஹூ மற்றும் மலேசியன் இன்சைடர் செய்தி வெளியிட்டுள்ளது.
போயிங் பிசினஸ்...
ஒற்றுமையே நாட்டை முன்னேற்றும் – ஜோகூர் சுல்தான் வலியுறுத்து!
ஜோகூர் - மக்கள் ஒற்றுமையாக இல்லையெனில் எந்தவொரு நாடும் முன்னேற்றம் காணாது என ஜோகூர் சுல்தான் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மாநில மக்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அப்போதுதான் வளர்ந்த மற்றும் அமைதியான...
ஜேபி செண்டரலில் இருந்து செகாமட் வரையில் இரயில் ஓட்டிய ஜோகூர் சுல்தான்!
ஜோகூர் பாரு - எப்போதும் மக்களோடு மக்களாக மிக எளிமையாக இருக்க விரும்புபவர் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார்.
அவ்வப்போது சாலையோர உணவுக்கடைக்குள் நுழைந்து தேநீர் அருந்துவது, தனியாக மோட்டாரில்...
தைப்பூசத் திருவிழாவில் ஜோகூர் சுல்தான் – வரலாறு படைத்தார்!
ரெங்கம் (ஜோகூர்) - மலேசியா நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு மாநிலத்தின் சுல்தானாக இருக்கும் ஆட்சியாளர், அந்த மாநிலத்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான தலைவராகவும் செயல்படுகின்றார். இந்நிலையில், அண்மையக் காலம் வரை எந்த ஒரு சுல்தானும்,...
“பெரும்பாலான அரசாங்க அதிகாரிகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை” – ஜோகூர் சுல்தான் வருத்தம்!
கோலாலம்பூர் - ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார், பிரபல ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பிரத்யேகப் பேட்டியில், நாட்டில் இளைய தலைமுறையினரிடையே ஆங்கிலப் புலமை குறைந்து வருவது குறித்து கேட்கப்பட்ட...
“என் மகன் அனுபவித்த வலியைக் கண்டு என் இதயம் நொறுங்கியது” – ஜோகூர் சுல்தான்...
கோலாலம்பூர் - தனது மகன் துன் லக்ஷமணா துங்கு அப்துல் ஜாலில் மறைவு குறித்து ஜோகூர் சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாரும் சுல்தான் இஸ்கண்டார் நேற்று ஸ்டார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், மிகவும்...
“ஐரோப்பா-அமெரிக்கா போகாதீர்கள்! பக்கத்திலிருக்கும் சிங்கப்பூரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுங்கள்” மலேசிய அரசியல்வாதிகளுக்கு ஜோகூர் சுல்தான்...
ஜோகூர்பாரு – நேற்றைய ஸ்டார் பத்திரிக்கையில் வெளியாகி இருந்த விரிவான பேட்டியில் ஜோகூர் சுல்தான் அண்டை நாடான சிங்கப்பூரைப் பற்றியும் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
“ஜோகூரின் வியூகம் மிக்க அண்டை நாடாக சிங்கப்பூர் இருப்பதால்...
“நஜிப்-மொகிதின் இருவரையும் சந்திக்கிறேன்- ஆனால் அரசியல் பேசுவதில்லை” – ஜோகூர் சுல்தான் மனம் திறக்கின்றார்.
ஜோகூர் பாரு – அண்மையக் காலங்களில் மலேசியாவின் மாநில சுல்தான்களிலேயே மிகவும் துணிச்சலாகவும், வெளிப்படையாகவும் தனது கருத்துகளை மக்கள் மன்றத்தில் முன் வைப்பவராக ஜோகூர் சுல்தான் திகழ்ந்து வருகின்றார். அதே வேளையில் மக்களின்...
டைம்ஸ் ஸ்குவேர் வணிக மையத்தின் 20% பங்குகளை 250 மில்லியன் ரிங்கிட்டுக்கு ஜோகூர் சுல்தான்...
கோலாலம்பூர் – இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர் சுல்தானாகிய சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மாஹ்ரும் சுல்தான் இஸ்கண்டார் தலைநகரின் பிரபல வணிக மையமான டைம்ஸ் ஸ்குவேர் நிறுவனத்தில் 20 சதவீதப் பங்குகளை 250...