Home Tags ஜோகூர் பாரு

Tag: ஜோகூர் பாரு

ஜோகூர் பாருவில் 6 வீடுகள் நிலச்சரிவில் புதையுண்டன!

ஜோகூர் பாரு, ஜூன் 29 – ஜோகூர் பாருவில் உள்ள லார்கின் பகுதியில் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 வீடுகள் சரிந்து தரைமட்டமாயின. இந்த சம்பவத்தில் 24 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில்...

சட்டத்திற்குப் புறம்பாகச் சிங்கப்பூருக்குள் நுழைய முயன்ற 35 மலேசியர்கள், 2 சிங்கப்பூரர்கள் கைது!

ஜோகூர் பாரு, ஜூன் 26 - ஜோகூர் பாருவில் இருந்து சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்ற 37 பேர், சட்டத்திற்குப் புறம்பான வகையில் மலேசிய எல்லையைக் கடந்ததால், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர்...

ஜோகூர்: 6000 டன் ரோன்95 எண்ணெய், 22 ஊழியர்களுடன் வந்த கப்பல் மாயம்!

ஜோகூர் பாரு, ஜூன் 15 -  ஜோகூர் பாருவில், 6000 டன் ரோன்95 எண்ணெயுடன் வந்த கப்பலைக் காணவில்லை என்று கூறப்படுகின்றது. அக்கப்பலில் 16 மலேசியர்கள், 5 இந்தோனேசியர்கள் மற்றும் 1 மியான்மர்...

“நான் ஒரு மலேசியன்” – லண்டன் மேயர் பெருமிதம்

ஜோகூர் பாரு, மே 25 - மலேசியாவிற்கு தனது மனைவியுடன் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டிருக்கும் லண்டன் மேயர் (Lord Mayor of London) ஆலன் யரோ, "தான் ஒரு மலேசியன்" என்று மக்கள்...

15 துண்டுகளாக வெட்டப்பட்டு குப்பையில் வீசப்பட்ட பச்சிளங் குழந்தை!

ஜோகூர் பாரு, மே 19 - பிறந்த சில நாட்களே ஆன பச்சிளங் குழந்தை ஒன்று 15 துண்டுகளாக வெட்டப்பட்டு கழிவுநீர்த் தொட்டியில் வீசப்பட்டுள்ளது. அக்குழந்தையின் வெட்டுண்ட உடல்பகுதிகள் நேற்று முன்தினம் கேம்பாஸ் பெர்மாய் அடுக்குமாடிக் குடியிருப்பின்...

ஜோகூரில் புதிய பொது விடுமுறை அறிவிப்பு!

ஜோகூர் பாரு, மார்ச் 20 - சுல்தான் இப்ராகிம் இப்னி அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டரின் முடிசூட்டு நாளை அனுசரிக்கும் விதமாக, இனி ஒவ்வொரு வருடமும் மார்ச் 23-ம் தேதி, ஜொகூரில் பொதுவிடுமுறை என...

சீனாவில் விஷவாயு தாக்கி 5 மலேசிய வணிகர்கள் பலி!

ஜோகூர் பாரு, மார்ச் 18- தண்ணீர் சூடுபடுத்தும் இயந்திரத்தில் இருந்து வெளியான நச்சு வாயுவை சுவாசித்ததால் சீனாவில் உயிரிழந்த மலேசியாவைச் சேர்ந்த 5 வணிகர்களின் உடல்களை பெற்றுவர அவர்களது உறவினர்கள் 10 பேர்...

தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது

ஜோகூர்பாரு, நவம்பர் 1 - நேற்று முதல் பிரபல செல்பேசி  விளையாட்டு மென்பொருளான 'ஆங்ரி பெர்ட்ஸ்' (ஆத்திரப் பறவைகள்) அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஜோகூர் பாருவில் செயல்படத் தொடங்கியுள்ளது. இங்குள்ள கொம்தார்...

ஜோகூர்பாரு பிகேஆர் வேட்பாளர்: முன்னாள் ஜெனரல் முகமட் ஹாஷிம் ஹூசேன்

ஜோகூர் பாரு, ஏப்ரல் 3 – அரசியல் வட்டாரங்களில் எதிர்பார்க்கப் பட்டதைப் போன்று மலேசிய இராணுவத் தலைவராக 1999 முதல் 2002 வரை பணியாற்றிய ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல் முகமட் ஹாஷிம்...

இன்று ஜோகூர் பாரு பிகே ஆர் வேட்பாளரை அன்வார் அறிவிக்கின்றார்?

ஜோகூர் பாரு, ஏப்ரல் 2 – பல தவணைகளாக நாளாக டான்ஸ்ரீ ஷாரிர் அப்துல் சமாட் (படம்)  தேசிய முன்னணி சார்பாக தற்காத்து வந்துள்ள ஜோகூர் பாரு நாடாளுமன்ற தொகுதியை இந்த முறையும்...