Home Tags ஜோகூர் பாரு

Tag: ஜோகூர் பாரு

‘பங்சா ஜோகூர்’ அட்டை – போலித் தகவல் பரப்பியவர் கைது!

ஜோகூர் பாரு - நட்பு ஊடகங்களில் பரவி வரும் 'பங்சா ஜோகூர்' என்ற அடையாள அட்டை குறித்தத் தகவலில் உண்மை இல்லை என்றும், அப்படி ஒரு அடையாள அட்டையை மாநில அரசோ அல்லது...

பெற்றோர் மறதி: 5 மணி நேரமாக காரில் தனித்துவிடப்பட்ட குழந்தை மரணம்!

ஜோகூர் பாரு - ஜோகூர்பாரு கூலாயில், சுமார் 5 மணி நேரங்களுக்கும் மேலாக, காரில் தனித்துவிடப்பட்ட 1 வயது பெண் குழந்தை, மூச்சுத் திணறி இறந்தது. காரின் பின்னிருக்கையில் தனது குழந்தை இருப்பது தெரியாமலேயே,...

குடிநுழைவு அதிகாரியிடம் தகாத வார்த்தைகளைப் பேசிய 3 சிங்கப்பூரர்கள் கைது!

ஜோகூர் பாரு - ஜோகூர் பாங்குனான் சுல்தான் இஸ்கண்டார் சுங்க, குடிநுழைவு மற்றும் தொற்றுநோய் தடுப்பு வளாகத்தில், குடிநுழைவு அதிகாரியிடம் தவறான வார்த்தைகளைப் பேசிய சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் மற்றும் அவரது பருவ...

கால்பந்தாட்டத்தை விமர்சித்ததற்காக 1 வருட சிறையா? – கொதிக்கும் சுவாராம்!

ஜோகூர் பாரு - கால்பந்து விளையாட்டை முன்வைத்து வைத்து, ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயிலுக்கு எதிராக நட்பு ஊடகத்தில் கருத்துத் தெரிவித்த 19 வயது இளைஞர் முகமட் அமிருல் அஸ்வான் மொகமட் ‌‌ஷக்ரிக்கு,...

ஜேபி செண்டரலில் இருந்து செகாமட் வரையில் இரயில் ஓட்டிய ஜோகூர் சுல்தான்!

ஜோகூர் பாரு - எப்போதும் மக்களோடு மக்களாக மிக எளிமையாக இருக்க விரும்புபவர் ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் அல்மார்ஹும் சுல்தான் இஸ்கண்டார். அவ்வப்போது சாலையோர உணவுக்கடைக்குள் நுழைந்து தேநீர் அருந்துவது, தனியாக மோட்டாரில்...

100 வயது காண்டாமிருகத்தின் கொம்பு திருட்டு – ஜோகூர் வனவிலங்குத் துறை இயக்குநர் கைது!

ஜோகூர் பாரு - ஜோகூர் அரச அருங்காட்சியகத்திற்குச் சொந்தமான காண்டாமிருகத்தின் கொம்பினைத் திருடிய குற்றத்திற்காக ஜோகூர் வனவிலங்குத் துறையின் இயக்குநர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ...

திடீர் வெள்ளம்: திக்குமுக்காடிய ஜோகூர்!

ஜோகூர்- திடீரெனப் பெய்த கனமழை காரணமாக திங்கட்கிழமை ஜோகூர் நகரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. ஜோகூர் மக்களுக்கு வழக்கமான முறையில் திங்கட்கிழமை அலுவல்கள் தொடங்கின. எனினும் திடீரென காலை 11 மணியளவில் பலத்த மழை பெய்யத்...

புகைமூட்டம்: ஜோகூர் பாருவில் 21 விமானச் சேவைகள் ரத்து!

கூலாய் - மோசமான புகைமூட்டம் காரணமாக ஜோகூர் பாருவில் உள்ள செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து 21 உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. விமானத்தை இயக்குவதற்கு தேவைப்படும்...

ஜோகூர் பாரு – உட்லண்ட்ஸ் இடையே புதிய இரயில் சேவை! 5 நிமிடங்களில் சென்றுவிடலாம்!

சிங்கப்பூர், ஜூலை 2 - சிங்கப்பூருக்கும், ஜோகூர் பாருவிற்கும் இடையில் நேற்று முதல் புதிய இரயில் சேவை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. 'சட்டில் தெப்ராவ்' (Shuttle Tebrau) என அழைக்கப்படும் அந்த இரயில் சேவையைக் 'கேடிஎம்...

முதல் குப்பை ஒழிப்புக் குழுவை அறிமுகம் செய்தது ஜோகூர் பாரு!

ஜோகூர் பாரு, ஜூன் 30 - பொது இடத்தில் குப்பை போடுவதைத் தடுக்க, ஜோகூர் பாரு நகர சபை, மலேசியாவிலேயே முதல் குப்பை ஒழிப்புக் குழுவை உருவாக்கியுள்ளது. நகரத்தின் முக்கியப் பகுதிகளில் 6 பேர்...