Tag: ஜோகூர்
கொவிட்-19: மூவார் மாவட்டம் 27-வது சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது!
கோலாலம்பூர்: 44 நேர்மறையான சம்பவங்களை பதிவு செய்த பின்னர் கொவிட் -19 சிவப்பு மண்டலமாக பட்டியலிடப்பட்ட 27-வது மாவட்டமாக மூவார் இருப்பதாக சுகாதார அமைச்சின் விளக்கப்படம் தெரிவித்துள்ளது.
"3-வது கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை...
கொவிட்-19: ஜோகூரில் 2 பகுதிகள் முழுத் தடை கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டன!
மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பில், சிம்பாங் ரெங்காம் மற்றும் குலுவாங்கில், கம்போங் டத்தோ இப்ராகிம் மாஜிட் மற்றும் பண்டார் பாரு டத்தோ இப்ராகிம் மாஜிட் அனைத்து விதமான போக்குவரத்துகளுக்கும் மூடப்பட்டன.
பிகேஆர்: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகல்- தேசிய கூட்டணிக்கு ஆதரவு!
ஜோகூர் பாரு: பத்து பஹாட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ராஷிட் ஹஸ்னோன், பிகேஆரை விட்டு விலகியுள்ளதாகவும், பெரிக்காத்தான் நேஷனல் (பிஎன்) ஆளும் கூட்டணிக்கு ஆதரவாக சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பத்து பஹாட்...
ஜோகூர் : 2 தவணைகள் தேசிய முன்னணி ஆட்சி இருந்தும் ஆட்சிக் குழுவில் மஇகா...
(கடந்த 2018 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி ஜோகூர் மாநிலத்தை முதன் முறையாக இழந்ததைத் தொடர்ந்து மஇகாவுக்கும் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பு பறிபோனது. எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மார்ச் 6-ஆம்...
ஜோகூர்: 10 ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றனர்!
ஜோகூர் மாநில ஆட்சிக்குழுவின் பத்து உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை புக்கிட் செரீன் அரண்மனையில் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்காண்டார் முன் பதவியேற்றனர்.
புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும்- சுல்தான் இப்ராகிம்
ஜோகூர் பாரு: புதிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் குழு மக்களின் நலனுக்காக ஓர் அணியில் பணியாற்ற வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராகிம் விரும்புவதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ஜோகூர் மாநில ஆட்சிக்குழு வெள்ளிக்கிழமை பதவியேற்கிறது – மஇகாவின் சார்பில் வித்தியானந்தன் இடம் பெறலாம்
ஜோகூர் மாநிலத்தின் முந்தைய அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து அம்னோ தலைமையில் அமையும் புதிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை காலை 9.00 மணிக்கு ஜோகூர் சுல்தான் இப்ராகிம் முன்னிலையில் பதவியேற்கிறது.
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து வெளியேறினார்!
பிகேஆரைச் சேர்ந்த பெமானிஸ் சட்டமன்ற உறுப்பினர் கட்சியிலிருந்து விலகினார்.
ஜோகூர் மாநில அரசாங்கத்தில் மஇகாவின் வித்தியானந்தன் இடம் பெறலாம்
ஜோகூர் பாரு - பெர்சாத்து கட்சி நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, ஆட்சி மாற்றம் ஏற்படும் முதல் மாநிலமாக ஜோகூர் திகழ்கிறது. அனைத்து ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர்களையும், தனித்தனியாகச் சந்தித்த ஜோகூர்...
ஜோகூரில் அம்னோ மாநில தலைவர் மந்திரி பெசாராக பதவியேற்றார்!
ஜோகூர் பாரு: ஜோகூரில் அம்னோ தலைவர் ஹாஸ்னி முகமட் புதிய மாநில மந்திரி பெசாராக பதவியேற்றுள்ளார்.
ஜோகூர் அரண்மனையில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நம்பிக்கைக் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கு பெரும்பான்மை...