Tag: டத்தோஸ்ரீ எம். சரவணன் (*)
சரவணன், வங்காள தேச பிரதமரைச் சந்தித்தார்
டாக்கா : மலேசியாவுக்கு வங்காளதேசத் தொழிலாளர்களைத் தருவிக்கும் விவகாரம் தொடர்பில் டாக்காவுக்கு வருகை தந்திருக்கும் மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் மரியாதை நிமித்தமாக பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்து உரையாடினார்.
அவரைச் சந்தித்து...
சரவணன் புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் இன்று ஞாயிற்றுக்கிழமை மே 22-ஆம் தேதி எஸ்.கே.சாய் பிரதர்ஸ் (SK Sai Brothers) என்ற புதிய திருமண மண்டபத்தைத் திறந்து வைத்தார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள...
கட்டாயத் தொழிலாளர் பிரச்சனையை ஒழிக்க மலேசியாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயார் – சரவணன்...
வாஷிங்டன் : அமெரிக்காவில் நடைபெறும் ஆசியான்-அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ளும் மலேசியக் குழுவுக்கு தலைமையேற்று சென்றிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி குழுவில் இடம் பெற்றிருக்கிறார் மனித வள...
சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார்.
அங்கு மே 10 முதல் மே...
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு சரவணன் 1 இலட்சம் ரிங்கிட் நன்கொடை
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை மே 3-ஆம் தேதி சிறப்புற நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசிய...
“நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
கடந்த இரண்டு...
“நம்பிக்கையோடு புதிய விடியலை நோக்கிப் புறப்படுவோம்” – சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் சரவணன் தொழிலாளர் தின வாழ்த்துச் செய்தி
இன்று தொடங்கி குறைந்த பட்ச சம்பளம் 1500 ரிங்கிட் எனும் மகிழ்ச்சியோடு, மலேசியாவில் உள்ள தொழிலாளர்கள்...
இந்தியத் தூதருடன் சரவணன் சந்திப்பு
கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஶ்ரீ எம்.சரவணன், நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 21) மலேசியாவுக்கான இந்தியத் தூதர் பி.என்.ரெட்டியை இந்தியத் தூதரக அலுவலகத்தில் மரியாதை நிமித்தம்...
சொக்சோ மற்றும் மை காசே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா
சொக்சோ (PERKESO) மற்றும் (MY QASEH)
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் விழா & பெர்கேசோ வேலை வாய்ப்புத் திட்டம் மூலம் வீடற்ற நிலை இல்லாமை (SIFAR GELANDANGAN) உருவாக்குதல்
தற்போது வீடற்ற நிலையில் இருப்பவர்கள், ஒரு...
இந்தோனேசிய வீட்டுப் பணிபெண்கள் : செலவினங்கள்- பாதுகாப்பு குறித்த விளக்கங்கள்
புத்ரா ஜெயா : கடந்த ஏப்ரல் 1, 2022இல் இந்தோனேசிய வீட்டுப்பணிப் பெண்கள் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை இந்தோனிசியத் தலைநகர் ஜாகர்த்தாவில் கையெழுத்திடப்பட்டது.
மலேசியாவின் சார்பில் மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இந்த...